» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக் குட்டி மீட்பு

வெள்ளி 2, பிப்ரவரி 2024 8:31:05 AM (IST)

கன்னியாகுமரியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த சிறுத்தைக் குட்டியை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

NewsIcon

சீனாவில் இறந்து 51 நாட்களுக்கு பிறகு குமரி மருத்துவ மாணவி உடல் சொந்த ஊருக்கு வந்தது!

வெள்ளி 2, பிப்ரவரி 2024 8:26:24 AM (IST)

சீனாவில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த குமரி மருத்துவ மாணவியின் உடல் 51 நாட்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

NewsIcon

உபதேசியார்கள் நல வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் : ஆட்சியர் தகவல்

புதன் 31, ஜனவரி 2024 5:39:48 PM (IST)

கிறித்துவ மதத்தை சேர்ந்த, சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் மற்றும் சமுதாய முன்னேற்றத்தில் ....

NewsIcon

குமரி மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் - ஆட்சியர் ஸ்ரீதர் ஆய்வு!

புதன் 31, ஜனவரி 2024 4:50:13 PM (IST)

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், வருவாய் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்களை மாவட்ட.........

NewsIcon

மருத்துவமனை விடுதியில் நெல்லை நர்சிங் மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை!

புதன் 31, ஜனவரி 2024 8:15:55 AM (IST)

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனை குளியல் அறையில் நெல்லையை சேர்ந்த நர்சிங் மாணவி....

NewsIcon

குமரி மாவட்டத்தில் சிறப்பு சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் ரூ.1.13 கோடி கடன் உதவி

செவ்வாய் 30, ஜனவரி 2024 5:47:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு சிறுவணிக கடன் திட்டத்தின் கீழ் 268 நபர்களுக்கு ரூ.1.13 கோடிக்கு கடன் உதவி வழங்கப்பட்டது.

NewsIcon

ஆவினில் செலவுகளை குறைக்க நடவடிக்கை : அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:22:57 AM (IST)

ஆவினில் செலவுகளை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ...

NewsIcon

பிப்.3ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்

திங்கள் 29, ஜனவரி 2024 7:54:54 PM (IST)

நாகர்கோவில் பாலிடெக்னிக் கல்லூரியில் வருகிற பிப்.3ஆம் தேதி சனிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது...

NewsIcon

குமரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திங்கள் 29, ஜனவரி 2024 5:47:03 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் நடைபெற்றது.

NewsIcon

ஜன.31ல் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தகவல்!

திங்கள் 29, ஜனவரி 2024 11:33:59 AM (IST)

கன்னியாகுமரி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 31ஆம் தேதி நடைபெற உள்ளது.

NewsIcon

இருப்பு பாதை அகலப்படுத்தும் பணி: குமரி மாவட்டத்தில் ஜன.28 முதல் போக்குவரத்து மாற்றம்!

சனி 27, ஜனவரி 2024 3:46:26 PM (IST)

குமரி மாவட்டத்தில் இருப்பு பாதை அகலப்படுத்தும் பணி காரணமாக நாளை ஜன.28 முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

NewsIcon

கன்னியாகுமரி, கோவையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கம்!

சனி 27, ஜனவரி 2024 12:07:10 PM (IST)

கன்னியாகுமரி சிறப்பு ரயில் இரவு 8.30 மணிக்கு சென்னைக்கு நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

NewsIcon

பாதிரியார் இல்லத்தில் கொலை: அரசியல் தலைவர்கள் மெளனம் ஏன்? சீமான் கேள்வி

சனி 27, ஜனவரி 2024 8:34:57 AM (IST)

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சரியாக இல்லை. பாதிரியார் இல்லத்தில் நடந்த கொலைக்கு தலைவர்கள்....

NewsIcon

உதயகிரி கோட்டையில் அரியவகை வண்ண பறவைகள் பூங்கா பணிகள் துவக்கம்!

வியாழன் 25, ஜனவரி 2024 5:56:19 PM (IST)

உதயகிரி கோட்டையில் ரூ.3.24 கோடி மதிப்பில் அரியவகை வண்ண பறவைகள் பூங்கா அமைக்கும் பணியினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.

NewsIcon

தேசிய பெண் குழந்தைகள் தின நிகழ்ச்சிகள்: ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்

வியாழன் 25, ஜனவரி 2024 5:16:32 PM (IST)

தேசிய பெண்குழந்தைகள் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்கள்

« PrevNext »


Thoothukudi Business Directory