» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

போராட்டத்தில் விவசாயி மரணம்: கொலை வழக்காக பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்

வியாழன் 29, பிப்ரவரி 2024 12:53:36 PM (IST)

விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி சுப்கரண் சிங் மரணத்தை கொலை வழக்காக பஞ்சாப் போலீஸ் பதிவு செய்துள்ளது.

NewsIcon

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடர்: சஞ்சய் ரெளத்

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:47:59 AM (IST)

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் பழைய நாடாளுமன்றத்தில் கூட்டத்தொடரை நடத்துவோர் என்று சிவசேனை...

NewsIcon

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து 14 பேர் உயிரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்

வியாழன் 29, பிப்ரவரி 2024 11:45:44 AM (IST)

மத்திய பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

NewsIcon

ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடை 5 ஆண்டுகள் நீட்டிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!

புதன் 28, பிப்ரவரி 2024 12:42:42 PM (IST)

ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

NewsIcon

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் டி.ராஜாவின் மனைவி போட்டி!

புதன் 28, பிப்ரவரி 2024 12:35:30 PM (IST)

கேரளாவில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. . .

NewsIcon

ககன்யான் திட்டத்தில் விண்வெளி பயணம் : வீரர்களை அறிவித்தார் பிரதமர் மோடி!

புதன் 28, பிப்ரவரி 2024 8:18:20 AM (IST)

ககன்யான்' திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் வீரர்களின் பெயர்களை பிரதமர் மோடி அறிவித்தார்.

NewsIcon

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு தடை : உச்சநீதிமன்றம் உத்தரவு

திங்கள் 26, பிப்ரவரி 2024 5:09:23 PM (IST)

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

NewsIcon

ஏரியில் டிராக்டர் கவிழ்ந்து 7 குழந்தைகள் உட்பட 22 பேர் பலி: உ.பி.,யில் சோகம்!

சனி 24, பிப்ரவரி 2024 5:05:29 PM (IST)

உத்தரப்பிரதேசத்தில் ஏரியில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில், 7 குழந்தைகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

அழைப்பவர் பெயரை செல்போனில் காட்டுங்கள்: நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய் பரிந்துரை!

சனி 24, பிப்ரவரி 2024 4:54:36 PM (IST)

தொலைபேசி அழைப்பாளர்களின் பெயரை செல்போனில் காண்பிக்க வேண்டும் என அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களுக்கு டிராய்...

NewsIcon

திருத்தப்பட்ட குற்றவியல் சட்டங்கள் ஜூலை முதல் நடைமுறை : உள்துறை அமைச்சகம்

சனி 24, பிப்ரவரி 2024 4:49:36 PM (IST)

திருத்தப்பட்ட 3 குற்றவியல் சட்டங்கள் வருகின்ற ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வரும் என்று உள்துறை அமைச்சகம் ...

NewsIcon

உறவினர் திருமணத்தில் பங்கேற்க பில்கிஸ் பானு குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல்

சனி 24, பிப்ரவரி 2024 12:34:21 PM (IST)

உறவினர் திருமணத்தில் பங்கேற்பதற்காக பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிக்கு 10 நாள்கள் பரோல் வழங்கி குஜராத்...

NewsIcon

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து தமிழக அரசு எப்படி வழக்குத் தொடர முடியும்?

சனி 24, பிப்ரவரி 2024 10:58:50 AM (IST)

சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து ...

NewsIcon

விவசாயி மரணத்தில் நீதி கிடைக்கும் வரை இறுதி சடங்கு கிடையாது: விவசாய சங்கம் அறிவிப்பு

சனி 24, பிப்ரவரி 2024 10:26:41 AM (IST)

டெல்லி போராட்டத்தில் விவசாயி கொலை செய்யப்பட்டு உள்ளார் என எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டும் என்று சம்யுக்தா ...

NewsIcon

முதல் வகுப்பு சேர்க்க 6 வயது நிரம்பியிருக்க வேண்டும்: மத்திய கல்வி அமைச்சகம்!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 12:14:57 PM (IST)

முதல் வகுப்பு சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

NewsIcon

தெலுங்கானாவில் கார் விபத்தில் லாஸ்யா நந்திதா எம்.எல்.ஏ. பலி!

வெள்ளி 23, பிப்ரவரி 2024 11:54:20 AM (IST)

தெலுங்கானாவில் கார் விபத்தில் பெண் எம்.எல்.ஏ. பரிதாபமாக உயிரிழந்தார்.Thoothukudi Business Directory