» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.15லட்சம் மோசடி வழக்கில் வாலிபர் கைது: கார், செல்போன் பறிமுதல்!!
திங்கள் 4, நவம்பர் 2024 8:52:44 PM (IST)
தூத்துக்குடியில் இன்ஸ்டாகிராம் மூலம் ரூ.15,65,000 பணம் மோசடி செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதிதாக கட்சி தொடங்குபவர்கள் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள்: முதல்வர் பேச்சு
திங்கள் 4, நவம்பர் 2024 5:25:24 PM (IST)
புதிது புதிதாக கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் தி.மு.க. அழிய வேண்டுமென கூறுகிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கூட்டப்புளி கடற்கரையில் சுனாமி ஒத்திகை பயிற்சி : ஆட்சியர் கார்த்திகேயன் தகவல்!
திங்கள் 4, நவம்பர் 2024 4:17:25 PM (IST)
கூட்டப்புளி கிராமம் கடற்கரை பகுதியில் வருகிற 6ஆம் தேதி சுனாமி மற்றும் வெள்ளகால பாதுகாப்பு தொடர்பான ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் : தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு
திங்கள் 4, நவம்பர் 2024 3:47:56 PM (IST)
ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.
விளாத்திகுளம் பகுதிகளில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!
திங்கள் 4, நவம்பர் 2024 3:06:38 PM (IST)
விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரளாவில் ரயில் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
ஞாயிறு 3, நவம்பர் 2024 8:58:41 PM (IST)
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலை....
ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிர்ப்பு : நடிகர் விஜய்யின் த.வெ.க. தீர்மானம்!
ஞாயிறு 3, நவம்பர் 2024 8:37:53 PM (IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விஜய் பற்றி யாரும் விமர்சிக்கக்கூடாது: அ.தி.மு.க.வினருக்கு இபிஎஸ் உத்தரவு
ஞாயிறு 3, நவம்பர் 2024 10:18:57 AM (IST)
தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் பற்றி விமர்சிக்கக்கூடாது என்று அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
விஜய்க்கு கூடியது கூட்டமா? நயன்தாரவுக்கு கூட 4 லட்சம் பேர் கூடினார்கள்: சீமான் விமர்சனம்!
சனி 2, நவம்பர் 2024 3:53:39 PM (IST)
அரசியலில் விஜயகாந்துக்கு கூடாத கூட்டமா விஜய்க்கு கூடியது. நயன்தாரவுக்கு கூட 4 லட்சம் பேர் கூடினார்கள் என்று ...
தீபாவளி விடுமுறை நிறைவு: விமான கட்டணம் பன் மடங்கு உயர்வு!
சனி 2, நவம்பர் 2024 3:20:03 PM (IST)
தீபாவளி விடுமுறை முடிந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் அதிகளவில் செல்வதால் விமான டிக்கெட் கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன.
சட்டவிரோத கடைகளுக்கு மின் இணைப்பு வழங்க கூடாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 2, நவம்பர் 2024 11:52:23 AM (IST)
சட்டவிரோதமாக கட்டப்படும் கடைகளுக்கு மின் வினியோகம் வழங்கக்கூடாது என தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு...
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: நெல்லை, தூத்துக்குடியில் கனமழை வாய்ப்பு!
சனி 2, நவம்பர் 2024 11:15:12 AM (IST)
வங்கக்கடலில் வருகிற 7-ம் தேதி உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தூத்துக்குடி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை...
நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடக் கூடாது : திருமாவளவன் விளக்கம்
சனி 2, நவம்பர் 2024 10:18:00 AM (IST)
நவம்பர் 1-ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடக்கம்
சனி 2, நவம்பர் 2024 10:06:09 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.
கணவர் தாக்கியதில் ‘பல்செட்’ தொண்டையில் சிக்கி பெண் சாவு
சனி 2, நவம்பர் 2024 8:55:13 AM (IST)
வாசுதேவநல்லூர் அருகே கணவர் தாக்கியதில் ‘பல்செட்’ தொண்டையில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.