» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் சுதந்திர தின விழா கோலாகலம் : ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:24:14 AM (IST)
தூத்துக்குடியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆட்சியர் இளம்பகவத் தேசிய கொடியை ஏற்றி வைத்து ரூ.5.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நெல்லை ரயில் நிலைய யார்டு பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 20ம் தேதி 6 ரயில்கள் ரத்து!
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 10:11:20 AM (IST)
நெல்லை சந்திப்பு ரயில் நிலைய யார்டு பகுதிகளில் பாலங்கள் பராமரிப்பு பணி காரணமாக வருகிற ஆகஸ்ட் 20ந் தேதி புதன்கிழமை 6 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு கைது : நெல்லையில் பரபரப்பு
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:41:35 AM (IST)
நெல்லையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவில் அர்ச்சகர் வீட்டில் 107 பவுன் நகைகள் திருட்டு : கதவை உடைத்து துணிகரம்
வெள்ளி 15, ஆகஸ்ட் 2025 8:28:15 AM (IST)
முத்தாரம்மன் கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து 107 பவுன் நகைககளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்...

தமிழகத்தில் போதைப்பொருள், பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:51:33 PM (IST)
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இன்றி வெறும் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்களாக...

தூத்துக்குடியில் ரஜினியின் கூலி திரைப்படம் ரிலீஸ் : ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 5:43:04 PM (IST)
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, சத்யராஜ், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து லோகேஷ் ...

நெல்லையில் ரூ.1 கோடி செலவில் பாரா-விளையாட்டு மைதானம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:57:04 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாரா-விளையாட்டு மைதானத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி...

வ.உ.சி கண்ட கனவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது: ஜெ.ஜெயரஞ்சன் பேச்சு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:37:37 PM (IST)
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி கண்ட கனவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது என்று நெல்லையில் நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு திட்ட....

தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு உட்பட 6 திட்டங்கள்: தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 4:27:50 PM (IST)
தூய்மைப் பணியாளர்கள் அவர்களின் குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திட, அவர்கள் சுய தொழில்...

உங்களுடன் ஸ்டாலின்: முதல்வரின் பெயருக்கு தடை கோரியவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 3:54:06 PM (IST)
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை கோரிய பொதுநல வழக்கை, ஒரு லட்சம் ரூபாய் அபராதத்துடன் ...

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:50:49 PM (IST)
புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி, புதிய திட்டங்கள், தொழில் விரிவாக்கங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து...

தூய்மை பணியாளர்கள் கைது விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 12:43:07 PM (IST)
அனுமதி பெற்று நடத்தும் போராட்டத்தை தடுத்திருந்தால், நீதிமன்றம் தலையிடும். இந்த விவகாரத்தில் எந்த மனுவும் இல்லாமல் ...

தூய்மைப் பணியாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் இரவோடு இரவாக கைது: விஜய் கண்டனம்!
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 11:31:07 AM (IST)
தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை அராஜகப் ...

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 10:47:51 AM (IST)
தூத்துக்குடியில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய நற்கருணை பவனி : திரளானவர்கள் பங்கேற்பு
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 8:40:47 AM (IST)
வடக்கன்குளம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய திருவிழா நற்கருணை பவனி நடந்தது. இதில் திரளானவர்கள் பங்கேற்றனர்.