» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம்
வியாழன் 14, ஆகஸ்ட் 2025 10:47:51 AM (IST)

தூத்துக்குடியில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
ஐஎன்டியூசி மாநில தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார். இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பு செயலாளர் பி கதிர்வேல் முன்னிலை வைத்தார். மாவட்டத் தலைவர் ராஜகோபால் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மாநில செயலாளர்கள் ஆகிய அருள் பிரசாத், முரளிதரன் காளான், பெருமாள் சாமி கதிர்வேல், பிரவீன் மற்றும் இந்திய தேசிய தொழிற்சங்க சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் சேகர், பால்ராஜ், அசோகன், மைக்கேல், வீரய்யா, சண்முகையா, சர்தார், ராம்குமார், முத்து மற்றும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நிர்வாகிகள் தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
இக்கூட்டத்தில், வருங்காலங்களில் விளிம்பு நிலை உள்ள மக்களின் வாழ்வாதாரங்களை எப்படி தொழிற்சங்கங்களின் மூலம் காப்பாற்றுவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது என பல விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நிறைவாக ஐஎன்டியூசி கருப்பசாமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பைகளை பயன்படுத்தக் கூடாது: வியாபாாிகளிடம் மேயா் ஜெகன் பொியசாமி வேண்டுகோள்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 9:22:56 PM (IST)

ஒருநாளும் உதயநிதி ஸ்டாலின் முதல்-அமைச்சராக முடியாது : நெல்லையில் அமித்ஷா பேச்சு
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:36:52 PM (IST)

ஒரே கப்பலில் 101 காற்றாலை இறகுகள் ஏற்றுமதி : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 8:00:01 PM (IST)

மழையினால் அணைகளில் போதுமான நீர் இருப்பு உள்ளது: ஆட்சியர் இரா.சுகுமார் தகவல்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:26:49 PM (IST)

தூத்துக்குடியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்: அமைச்சர் பி.கீதாஜீவன் தகவல்
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 4:56:20 PM (IST)

முதல்-அமைச்சரை அங்கிள் என அழைத்த விஜய் தராதரம் அவ்வளவு தான்: கே.என் நேரு கண்டனம்!
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:33:48 PM (IST)
