» சினிமா » செய்திகள்

விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்..!
வெள்ளி 2, மே 2025 4:44:55 PM (IST)
விராட் கோலி சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு மிகவும் பிடித்த பாடல் நீ சிங்கம் தான் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

யூடியூபர் விஜே சித்து இயக்கி, நடிக்கும் டயங்கரம்!
வெள்ளி 2, மே 2025 4:09:40 PM (IST)
பிரபல யூடியூபர் விஜே சித்து இயக்குநராக அறிமுகமாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்னும் 20 ஆண்டுகள் மோடி இந்தியாவை ஆள வேண்டும் இளையராஜா கருத்து
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:39:05 PM (IST)
"மோடி தேவையில்லை என்றார் வேறு ஒரு தலைவரின் பெயரை நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம். இன்னும் 20 ஆண்டுகள் அவர் இந்தியாவை ஆள வேண்டும்" என்று

இந்தியர்களுக்குள் ஒற்றுமை அவசியம்: நடிகர் அஜித் குமார் வலியுறுத்தல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:13:20 AM (IST)
அனைவரும் ஒற்றுமை, இரக்கத்துடன் இருக்க வேண்டும் என்று பத்ம பூஷன் விருது பெற்றுள்ள நடிகர் அஜித் குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயிலர் 2: மீண்டும் ரஜினியுடன் இணையும் ஃபகத் ஃபாசில்!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 5:10:24 PM (IST)
வேட்டையன் படத்திற்கு பின்னர், ‘ஜெயிலர் 2’ படத்தில் மீண்டும் ரஜினியுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஃபகத் ஃபாசில்.

எஸ்டிஆர் 49 படத்தில் எங்களது அதிரடியைப் பார்க்கலாம் : சந்தானம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 4:39:59 PM (IST)
எஸ்டிஆர் 49 படத்தில் எனது அதிரடியைப் பார்க்கலாம் என்று நடிகர் சந்தானம் கூறியுள்ளார்.

பிராமண சமூகத்தைப் பற்றி அவதூறு கருத்து: மீண்டும் மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்!
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 4:31:22 PM (IST)
பிரமாணர் சமூகம் குறித்து மோசமாகப் பேசிய கருத்துக்களுக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

சூர்யாவின் ரெட்ரோ’ ஒரு முழுமையான காதல் கதை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்
செவ்வாய் 22, ஏப்ரல் 2025 11:15:33 AM (IST)
"ரெட்ரோ ஒரு முழுமையான காதல் கதை; அதே நேரம் இதில் நிறைய ஆக்ஷனும் உண்டு" என இயக்குநர் கார்த்தி சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொடா்பு மொழி ஆங்கிலம்: தக் லைஃப் படவிழாவில் கமல்ஹாசன் பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 3:35:06 PM (IST)
மொழிப் போா் நடந்துகொண்டு இருக்கிற நேரம். இது எங்களுடைய மும்மொழி திட்டம். அதனால்தான் ஏ.ஆா்.ரஹ்மான் கொடுத்த ஐடியாவை...

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)
"வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்" என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.

கமல் - சிம்பு நடிக்கும் தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியானது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:12:11 PM (IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகளை தவிர்க்கவும்: குடும்பத்தினர் வேண்டுகோள்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:51:19 AM (IST)
நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு அவரது குடும்பத்தினர்...

குடும்பமாகவே ரசிக்கும் திரைப்படம் கேங்கர்ஸ் : வடிவேலு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:16:45 PM (IST)
கேங்கர்ஸ் திரைப்படம் குடும்பமாகவே ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது என்று நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

சபரிமலை கோவிலில் கார்த்தி, ரவி மோகன் தரிசனம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:11:27 PM (IST)
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:33:32 AM (IST)
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.