» சினிமா » செய்திகள்

வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்: ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு
சனி 19, ஏப்ரல் 2025 12:03:23 PM (IST)
"வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கை மிகவும் அழகானது. வாய்ப்பு வரும்போது விட்டுவிடாதீர்கள்" என்று ‘ரெட்ரோ’ இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்தார்.

கமல் - சிம்பு நடிக்கும் தக் லைப் படத்தின் ஜிங்குச்சா பாடல் வெளியானது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:12:11 PM (IST)
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைப்' திரைப்படத்தின் முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகளை தவிர்க்கவும்: குடும்பத்தினர் வேண்டுகோள்!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:51:19 AM (IST)
நடிகர் ஸ்ரீ உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு அவரது குடும்பத்தினர்...

குடும்பமாகவே ரசிக்கும் திரைப்படம் கேங்கர்ஸ் : வடிவேலு
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:16:45 PM (IST)
கேங்கர்ஸ் திரைப்படம் குடும்பமாகவே ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது என்று நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

சபரிமலை கோவிலில் கார்த்தி, ரவி மோகன் தரிசனம்!
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:11:27 PM (IST)
நடிகர்கள் கார்த்தி மற்றும் ரவி மோகன் சபரிமலைக்கு இணைந்து சென்று தரிசனம் செய்துள்ளனர்.

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா திடீர் திருமணம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 10:33:32 AM (IST)
விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று வசி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஜெயிலர் 2 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சிவராஜ்குமார்!
புதன் 16, ஏப்ரல் 2025 5:11:19 PM (IST)
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவிருப்பதை சிவராஜ்குமார் உறுதி செய்திருக்கிறார்.

இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தல் : பிரபல நடிகை கைது!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:54:30 PM (IST)
வங்கதேசம் - சவுதி அரேபியா இருநாட்டு உறவுக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக பிரபல வங்கதேச நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

குட் பேட் அக்லி படக்குழுவுக்கு இளையராஜா நோட்டீஸ்!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 5:03:32 PM (IST)
குட் பேட் அக்லி படத்தில் அனுமதி இல்லாமல் தனது 3 பாடல்களை பயன்படுத்தியதற்காக இழப்பீடாக ரூ.5 கோடி தரவேண்டும் என்று கூறி...

தூத்துக்குடியில் அஜித்தின் குட்பேட் அக்லி ரிலீஸ் : ரசிகர்கள் உற்சாகம்
வியாழன் 10, ஏப்ரல் 2025 3:35:07 PM (IST)
தூத்துக்குடியில் இன்று ரிலீசான நடிகர் அஜித்குமாரின் குட்பேட் அக்லி திரைப்படத்தை அமைச்சர் கீதாஜீவன் கண்டு ரசித்தார்.

தனுஷின் 56-ஆவது படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
வியாழன் 10, ஏப்ரல் 2025 10:45:02 AM (IST)
நடிகர் தனுஷின் 56ஆவது திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவு: வைரமுத்து இரங்கல்!!
புதன் 9, ஏப்ரல் 2025 5:09:52 PM (IST)
போதிமரம் புத்தனுக்குப் பேர் சொன்னதுபோல் பனைமரம் குமரி அனந்தனுக்குப் பேர்சொல்லும். நடைப் பயணங்களால் நாடு சுற்றிய...

ஜெயலலிதாவுக்கு எதிராக நான் பேசியிருக்க கூடாது : நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார்!
புதன் 9, ஏப்ரல் 2025 12:46:33 PM (IST)
பாட்ஷா படத்தை தயாரித்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ரஜினிகாந்த் ....

ரஜினியின் கூலி ஆக.14ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 8:31:30 PM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு வெளியானது.

பின்வாங்கியது தனுஷின் இட்லி கடை : அக்.1ல் ரிலீஸ்!
வெள்ளி 4, ஏப்ரல் 2025 4:03:45 PM (IST)
ஏப்ரல் 10-ம் தேதி வெளியீடு என அறிவிக்கப்பட்ட தனுஷின் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்.1-ம் தேதி வெளியாகும் என புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.