» சினிமா » செய்திகள்

ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ!
வெள்ளி 1, ஆகஸ்ட் 2025 11:35:35 AM (IST)
ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக இணையத்தில் வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது.

நடிகை இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை: திலீப் சுப்பராயன் விளக்கம்
சனி 26, ஜூலை 2025 4:00:13 PM (IST)
இலக்கியா தற்கொலை முயற்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் விளக்கம் அளித்துள்ளார்.

ஆக.2ல் ரஜினியின் கூலி இசை வெளியீட்டு விழா!
சனி 26, ஜூலை 2025 11:59:02 AM (IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஆக. 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. . . .

பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு: சேரன் இயக்கத்தில் அய்யா!!
வெள்ளி 25, ஜூலை 2025 12:29:05 PM (IST)
பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, சேரன் இயக்கத்தில் அய்யா என்ற திரைப்படமாக உருவாகிறது.

இளையராஜா பாடல் காப்புரிமை விவகாரம்: சோனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
வியாழன் 24, ஜூலை 2025 3:42:42 PM (IST)
வனிதா விஜயகுமார் படத்தில் இடம்பெற்ற இளையராஜா பாடல் தொடர்பான வழக்கில் சோனி நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்....

எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் : சாம் சி.எஸ் தகவல்!!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:45:26 PM (IST)
எச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திற்கு இசையமைப்பதாக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு: உறுதிபடுத்திய ஆதிக் ரவிச்சந்திரன்!
சனி 19, ஜூலை 2025 5:09:16 PM (IST)
குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளதாக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உறுதி படுத்தியுள்ளார்.

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்
வியாழன் 17, ஜூலை 2025 4:30:39 PM (IST)
திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல்...

படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ எடுக்க தடை: நடிகர் விஷால் வலியுறுத்தல்
வியாழன் 17, ஜூலை 2025 12:16:41 PM (IST)
படம் ரிலீசான முதல் 3 நாட்கள் பப்ளிக் ரிவியூ என்ற பெயரில் தியேட்டர் வளாகத்திற்குள் பேட்டி எடுக்க அனுமதி அளிக்க வேண்டாம் என்று ...

படப்பிடிப்பு விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழப்பு: சரத்குமார் இரங்கல்!
புதன் 16, ஜூலை 2025 12:11:43 PM (IST)
படப்பிடிப்பு தளத்தில் நிகழ்ந்த விபத்தில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் கூலி ட்ரெய்லர் ஆக.2-ல் வெளியாகும் : லோகேஷ் கனகராஜ் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:33:58 PM (IST)
ரஜினி நடித்துள்ள ’கூலி’ படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் - விஷால் படம்: பூஜையுடன் தொடக்கம்
திங்கள் 14, ஜூலை 2025 5:26:22 PM (IST)
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் விஷால் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்
திங்கள் 14, ஜூலை 2025 11:17:58 AM (IST)
நடிகை சரோஜா தேவி வயது முதிர்வு காரணமாக பெங்களூருவில் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் : இயக்குநர் வெங்கட் பிரபு தகவல்!
திங்கள் 14, ஜூலை 2025 10:28:48 AM (IST)
சிவகார்த்திகேயனுடனான தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார்.

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்
ஞாயிறு 13, ஜூலை 2025 11:05:42 AM (IST)
தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகராக இருந்த கோட்டா சீனிவாச ராவ் காலமானார். அவருக்கு வயது 83.