» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் : தமிழக அரசு அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 4:15:13 PM (IST)
காலை உணவு விரிவாக்கத் திட்டத்தின் வாயிலாக 3.05 லட்சம் மாணவ மாணவியர்கள் தினசரி பயன்பெற உள்ளார்கள். . .

தேசிய பெண் குழந்தை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது: ஆட்சியர் தகவல்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:22:29 PM (IST)
இவ்விருதுடன் காசோலை ரூ.1,00,000 மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெற இணையதளத்தில் விண்ணப்பித்து,,,,

முதல்வர் ஸ்டாலின் 50-வது ஆண்டு திருமண நாள்: அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:04:11 PM (IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் - துர்க்கா ஸ்டாலின் தம்பதியரின் 50வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

புதிதாக கட்சி தொடங்குபவரும் அதிமுக தலைவரைப் போற்றிதான்... தவெக மீது இபிஎஸ் விமர்சனம்!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:31:21 AM (IST)
இன்றைக்கு புதிதாக கட்சி தொடங்குபவரும் அதிமுக தலைவரைப் போற்றித்தான் கட்சி தொடங்க வேண்டிய நிலை இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

அஜித்குமார் கொலை குறித்து விரிவாக விசாரிக்க வேண்டும் : உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:41:52 AM (IST)
அஜித்குமார் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் ...

காவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு : செப்டம்பர் 21-ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 10:08:17 AM (IST)
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

ரயில் முன் பாய்ந்து 2 மகள்களுடன் தாய் தற்கொலை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 7:54:04 AM (IST)
இரு மகள்களுடன் பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை...

இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சி : பதவிநீக்க மசோதாவுக்கு முதல்வர் கடும் எதிர்ப்பு!
புதன் 20, ஆகஸ்ட் 2025 5:48:35 PM (IST)
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றும் முயற்சிக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட வேண்டும் என்று ....

கூலி திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: தணிக்கை வாரியம் பதிலளிக்க உத்தரவு!
புதன் 20, ஆகஸ்ட் 2025 5:21:09 PM (IST)
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் ...

த.வெ.க., மாநாட்டில் விஜய் கொடியேற்ற இருந்த 100 அடி கம்பம் சரிந்து விபத்து : கார் சேதம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 3:49:00 PM (IST)
மதுரையில் த.வெ.க மாநாட்டை முன்னிட்டு, ராட்சத கிரேன் மூலம் நடப்பட்ட 100 அடி கொடி கம்பம் எதிர்பாராத விதமாக சரிந்து விழுந்தது.

அன்பும் - விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
புதன் 20, ஆகஸ்ட் 2025 12:21:45 PM (IST)
திமுக தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 50-வது திருமண நாளை கொண்டாடுகிறார்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:37:57 AM (IST)
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி 3வது நாளாக குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா தற்காலிக நீக்கம்: வைகோ அறிவிப்பு!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:20:33 AM (IST)
மதிமுக துணை பொதுச் செயலாளர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மல்லை சத்யாவை தற்காலிகமாக நீக்கம்...

திருபுவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு: தென்காசி உட்பட 10 இடங்களில் என்ஐஏ சோதனை!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:09:02 AM (IST)
திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில்...

நீர்வரத்து சீரானது; குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 8:43:01 AM (IST)
நீர்வரத்து சீரானதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.