» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

முதல்வர் ஸ்டாலின் 50-வது ஆண்டு திருமண நாள்: அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து

வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:04:11 PM (IST)



முதல்வர் மு.க.ஸ்டாலின் - துர்க்கா ஸ்டாலின் தம்பதியரின் 50வது ஆண்டு திருமண நாளை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - துர்கா தம்பதியினர் தங்களின் 50-வது ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின் - துர்கா தம்பதியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் வாழ்த்து தெரிவித்தார். இதோல் குடும்பத்தினர். அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory