» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தற்காப்பு கலை பயிற்சி - ஆராய்ச்சி மையம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
செவ்வாய் 6, மே 2025 11:18:58 AM (IST)
குமரி மாவட்டத்தில் தற்காப்பு கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கொடி நாள் நன்கொடை வசூல்: குமரி மாவட்ட ஆட்சியருக்கு ஆளுநர் பாராட்டு சான்றிதழ்!
திங்கள் 5, மே 2025 4:37:05 PM (IST)
தாம்பரம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றியபோது, கொடி நாள் நன்கொடை இலக்கினையும் தாண்டி பெற்றுத்தந்ததற்கு...

நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் திருவாரூர் வரை நீட்டிப்பு: பயணிகள் கோரிக்கை!
ஞாயிறு 4, மே 2025 9:23:14 PM (IST)
நாகர்கோவில் - கோட்டயம் தினசரி ரயில் விருதுநகர், பட்டுக்கோட்டை வழியாக திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள்...

திண்டுக்கல் – நாகர்கோவில் சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம் : தென்னக ரயில்வே தகவல்
ஞாயிறு 4, மே 2025 8:53:11 PM (IST)
திண்டுக்கல் - நாகர்கோவில் இடையே நாளை மே 5ந் தேதி திங்கள்கிழமை முதல் 31ந் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

வணிக நிறுவனங்கள் மே 15க்குள் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
சனி 3, மே 2025 5:08:01 PM (IST)
அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், கடைகள், அனைத்து அலுவலகங்களிலும் மே 15க்குள் தமிழில் பெயர்பலகைகள் அமைத்திட....

தோவாளை மலர் சந்தையில் ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணி: ஆட்சியர் ஆய்வு!
சனி 3, மே 2025 12:41:52 PM (IST)
தோவாளை மலர் சந்தை ரூ.2.12 கோடி மதிப்பில் கூடாரம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் அதிகரிப்பு : தென்னக ரயில்வே அறிவிப்பு
சனி 3, மே 2025 8:31:59 AM (IST)
சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயிலில் மே 8-ம் தேதி முதல் பெட்டிகள் அதிகரிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் பங்கேற்பு
வெள்ளி 2, மே 2025 3:52:00 PM (IST)
12-ஆம் வகுப்பு முடித்த அனைத்து மாணவர்களும் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று தயார் நிலையில் ....

பிரதமரின் திருவனந்தபுரம் நிகழ்ச்சியில் புதிய ரயில்கள் அறிவிப்புகளை எதிர்ப்பார்க்கும் குமரி?
வெள்ளி 2, மே 2025 12:53:00 PM (IST)
பிரதமரின் திருவனந்தபுரம் நிகழ்ச்சியில் புதிய ரயில்கள் அறிவிப்புகள் வெளியாகுமா என்று குமரி மாவட்ட பயணிகள எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மாணவர் சேர்க்கை அதிகரிக்க உழைக்க வேண்டும் : தலைமை ஆசிரியர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
வெள்ளி 2, மே 2025 12:27:49 PM (IST)
குறைவான மாணவர் சேர்க்கை மேற்கொண்ட மாணவர் சேர்க்கை அதிகரிக்க உழைக்க வேண்டும் என குமரி மாவட்ட மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்

இரட்டை வழக்கில் ஜாமீனில் வந்த மண்டல மாநகர் தலைவருக்கு உற்சாக பாஜக வரவேற்பு!
வியாழன் 1, மே 2025 6:29:47 PM (IST)
நாகர்கோவிலில் இரட்டை வழக்கில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாஜக வடக்கு மண்டல மாநகர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஆர்வம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்
புதன் 30, ஏப்ரல் 2025 12:49:55 PM (IST)
அரசுப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகள் ...

குமரி மாவட்டத்தில் தமிழ்வார விழா: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:10:36 PM (IST)
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி தமிழ்வார விழா சிறப்பு நிகழ்ச்சியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்.

அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு தேசிய உலகளாவிய விருது
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 3:22:17 PM (IST)
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியருக்கு “ஆராய்ச்சி” பிரிவில் உலகளாவிய விருது வழங்கப்பட்டுள்ளது.

முதியவர்கள் சாலையை கடக்க உதவும் பெண் காவலர்கள் : பொதுமக்கள் பாராட்டு!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:40:37 AM (IST)
குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் சாலையை கடக்க உதவி வரும் பெண் காவலர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.