» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

காவல் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகை : அஞ்சுகிராமத்தில் பரபரப்பு
புதன் 23, ஜூலை 2025 10:13:33 AM (IST)
அஞ்சுகிராமத்தில் ஆட்டோ டிரைவர்கள் - வியாபாரிகள் பிரச்சனை எதிரொலியாக காவல் நிலையத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நேசமணி கல்லூரியில் 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:36:45 PM (IST)
மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் வருகிற 26ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தாட்கோ - டால்மியா நிறுவனம் சார்பில் வீட்டு சுகாதார உதவியாளர் பயிற்சி!
செவ்வாய் 22, ஜூலை 2025 4:15:25 PM (IST)
இளைஞர்களுக்கு சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்புடன் ஆரம்பகால மாத ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.17,000/- வரை கிடைக்க வழிவகை....

நாகா்கோவிலில் ஐ.டி. பூங்கா அமைக்க கவுன்சிலர்கள் எதிா்ப்பு: மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
செவ்வாய் 22, ஜூலை 2025 4:09:13 PM (IST)
நாகா்கோவிலில் திருவிதாங்கூா் மகாராஜாவால் வழங்கப்பட்ட அநாதை மடத்தில் ஐ.டி. பூங்கா அமைக்க மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் கடும்...

அதிக மதிப்பெண் பெறுவதை இலட்சியமாகக் கொண்டு படிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுரை
திங்கள் 21, ஜூலை 2025 5:03:33 PM (IST)
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி, மாணவர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சியர்....

சாகர் மித்ரா திட்டத்தில் காலிப் பணியிடங்கள் நியமனம் : விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 19, ஜூலை 2025 11:55:09 AM (IST)
பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY) கீழ் சாகர் மித்ரா ஒப்பந்த முறையில் காலிப் பணியிடங்கள் நியமனம் ...

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்: இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
சனி 19, ஜூலை 2025 11:38:27 AM (IST)
2025-ம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்....

பேச்சிப்பாறை அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் : ஆட்சியர் திறந்து வைத்தார்!
வெள்ளி 18, ஜூலை 2025 5:27:44 PM (IST)
பேச்சிபாறை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறை

நாகர்கோவிலில் ஆசிரியர்கள் சாலை மறியல்: பெண்கள் உட்பட100க்கும் மேற்பட்டோர் கைது
வெள்ளி 18, ஜூலை 2025 4:04:20 PM (IST)
நாகர்கோவிலில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

பிரதமர் வருகை: சோழமண்டலத்தில் இருந்து ரயில் வருமா? எதிர்பார்ப்பில் குமரி பயணிகள்!
வியாழன் 17, ஜூலை 2025 5:16:18 PM (IST)
பராத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டு வருகையின் குமரி மாவட்ட ரயில் பயணிகளின் ஒரு கோரிக்கையாவது தொடங்கி வைப்பார்....

பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள்: 7பேர் மீது வழக்குப் பதிவு
வியாழன் 17, ஜூலை 2025 5:02:12 PM (IST)
குழித்துறை பொருட்காட்சியில் நைட்டி அணிந்து குத்தாட்டம் போட்ட இளைஞர்கள் 7பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜூலை 25ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா தகவல்!
வியாழன் 17, ஜூலை 2025 3:36:16 PM (IST)
கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவிப்பு
புதன் 16, ஜூலை 2025 11:24:24 AM (IST)
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசையை முன்னிட்டு 24.07.2025 (வியாழன் கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள

எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் சிறுவன் உட்பட 5 பேர் கைது:பரபரப்பு வாக்குமூலம்
புதன் 16, ஜூலை 2025 10:50:48 AM (IST)
கொட்டாரம் அருகே எலக்ட்ரீசியனை கொலை செய்த வழக்கில் சிறுவன் உட்பட 5பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜர் 123–வது பிறந்தநாள் விழா: அமைச்சர் மரியாதை
செவ்வாய் 15, ஜூலை 2025 12:46:03 PM (IST)
கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராஜரின் 123–வது பிறந்தநாள் விழா முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு பால்வளத்துறை ....