» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மும்பையில் பிரதமர் மோடி பிரிட்டன் பிரதமர் சந்திப்பு: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து
வியாழன் 9, அக்டோபர் 2025 4:41:04 PM (IST)
இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர், மும்பையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் பலி : மருந்து நிறுவன உரிமையாளர் கைது!
வியாழன் 9, அக்டோபர் 2025 4:14:26 PM (IST)
மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து சாப்பிட்ட 19 குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் கோல்ட்ரிப் இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது....

பீகார் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் நிதிஷ் குமார் - பா.ஜ.க. அறிவிப்பு
புதன் 8, அக்டோபர் 2025 4:17:26 PM (IST)
எங்களுடைய கூட்டணியில், கொள்கை, தலைமை மற்றும் நோக்கம் அனைத்தும் முடிவு செய்யப்பட்டு விட்டது என மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறினார்.

சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனை ரத்து; விடுதலை செய்ய உத்தரவு
புதன் 8, அக்டோபர் 2025 4:13:36 PM (IST)
சிறுமி வன்கொடுமை வழக்கு நடைபெற்ற போது ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த் தனது தாயாரையும் கொலை செய்தார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு PIN நம்பர் தேவையில்லை: புதிய நடைமுறை அமல்!
புதன் 8, அக்டோபர் 2025 11:29:30 AM (IST)
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை PIN நம்பருக்கு பதிலாக கைரேகை அல்லது முக அங்கீகாரம் மூலம் மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை...

கரூர் போன்று அசம்பாவிதம் ஏற்படும்: ஜெகன் மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு தடை!
புதன் 8, அக்டோபர் 2025 11:10:09 AM (IST)
கரூரில் நடந்தது போல் அபாயம் ஏற்படும் என்று சுட்டிக்காட்டி ஜெகன் மோகன் ரெட்டி ரோடு ஷோவுக்கு ஆந்திர மாநில போலீசார் தடை விதித்தனர்.

கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மேல்முறையீட்டு மனு அக்.10-ல் விசாரிக்க ஒப்புதல்!
செவ்வாய் 7, அக்டோபர் 2025 5:01:10 PM (IST)
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை...

பிக்பாஸ் ஸ்டூடியோவை மூட அரசு உத்தரவு: கர்நாடகத்தில் பரபரப்பு
செவ்வாய் 7, அக்டோபர் 2025 4:40:44 PM (IST)
கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் ஸ்டூடியோவை மூட கர்நாடக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பீகார் மாநில சட்டசபைக்கு நவ.6, 11ல் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிப்பு
திங்கள் 6, அக்டோபர் 2025 5:44:34 PM (IST)
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6-ம் தேதி மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை...

நீதிமன்ற அனுமதியுடன் செந்தில் பாலாஜி அமைச்சராகலாம்: உச்சநீதிமன்றம்
திங்கள் 6, அக்டோபர் 2025 4:08:13 PM (IST)
செந்தில் பாலாஜி அமைச்சராக வேண்டுமென்றால் தனி மனுவாக தாக்கல் செய்து நீதிமன்ற அனுமதியுடன் அமைச்சராகலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு
திங்கள் 6, அக்டோபர் 2025 12:56:48 PM (IST)
இதுகுறித்து தகவல் அறிந்த நவ்யாவின் பெற்றோர், சைலேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தலகட்டாபுரா போலீசில் புகார் அளித்தனர்.

போலி மதுபானம் விற்பனை: தெலுங்கு தேசம் நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!
திங்கள் 6, அக்டோபர் 2025 11:36:15 AM (IST)
போலி மதுபானம் விற்பனை செய்த விவகாரத்தில் தெலுங்கு தேசம் நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார்.

இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது: நிர்மலா சீதாராமன்
ஞாயிறு 5, அக்டோபர் 2025 9:48:31 AM (IST)
இந்திய பொருளாதாரம் எந்த மாற்றத்தையும் தாங்கும் திறன் படைத்தது என்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 8 சதவீதமாக ...

ஜுபின் கார்க் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம்: முதல்வர் அறிவிப்பு!!
சனி 4, அக்டோபர் 2025 12:43:14 PM (IST)
அசாம் பாடகர் ஜுபின் கார்க்கின் மர்ம மரணம் குறித்து குவாஹாட்டி உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சைகியா தலைமையில் விசாரணை ...

பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் ஒப்புதல்: ட்ரம்ப் முயற்சிக்கு மோடி வரவேற்பு
சனி 4, அக்டோபர் 2025 11:03:58 AM (IST)
இது மிக முக்கியமான முன்னேற்றம் என்றும், மத்திய கிழக்கில் நீடித்த மற்றும் நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக...