» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

இயக்குநர் அமீர் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:18:14 PM (IST)

சென்னையில் திரைப்பட இயக்குநர் அமீரின் அலுவலகம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

NewsIcon

தேர்தலை முன்னிட்டு மதுக்கடை, பார்களை மூட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவு

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 12:09:36 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வருகிற 17ம் தேதி முதல் 19ம் தேதி நள்ளிரவு 12.00 மணி....

NewsIcon

தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும்: தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 11:47:34 AM (IST)

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தேர்தல் கெடுபிடிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

NewsIcon

லாரி மீது அரசு பஸ் மோதல்: நடத்துனர் பலி; டிரைவர், பயணிகள் காயம்!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 9:58:51 AM (IST)

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் பஸ் நடத்துனர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

செல்போன் தகராறில் பயங்கரம்; வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: நண்பர் கைது- வீடு சூறை!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:30:08 AM (IST)

செல்போன் தகராறில் கிராம கலையரங்கத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். . .

NewsIcon

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:27:51 AM (IST)

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

NewsIcon

மதுரை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம் முற்றுகையிட்ட‌ நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள்

திங்கள் 8, ஏப்ரல் 2024 7:16:33 PM (IST)

நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்கிற நிறுவனம் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக ஆசை.....

NewsIcon

தென்காசியில் நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணி : வெடிகுண்டு சோதனை தீவிரம்!!

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:43:45 PM (IST)

தேர்தலை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

NewsIcon

நாட்டுக்காக உழைக்கும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள் : சீமான் பிரச்சாரம்

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:31:12 PM (IST)

சீட்டுக்கும் நோட்டுக்கும் அலைவதை விட்டு விட்டு நாட்டுக்காக உழைக்கும் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று....

NewsIcon

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மெகா ரங்கோலி: ஆட்சியர் பார்வையிட்டார்!

திங்கள் 8, ஏப்ரல் 2024 5:08:36 PM (IST)

திருநெல்வேலி மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிர் சுய உதவிக் குழு....

NewsIcon

பா.ஜ.க.வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை தேர்தலில் நிற்கிறார்‍: கனிமொழி தாக்கு

திங்கள் 8, ஏப்ரல் 2024 4:26:35 PM (IST)

பா.ஜ.க.,வில் வேட்பாளர்கள் இல்லாததால் தமிழிசை சவுந்தரராஜன் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில்....

NewsIcon

திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:49:21 PM (IST)

தேர்தல் விதிகளை மீறியதாக திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு ....

NewsIcon

தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:30:32 PM (IST)

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என்று ....

NewsIcon

85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்கலாம் : ஆட்சியர் தகவல்

திங்கள் 8, ஏப்ரல் 2024 3:11:15 PM (IST)

நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் இருந்து வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது என ...

NewsIcon

டாக்டர் கிருஷ்ணசாமி பிரச்சார வாகனம் மீது தாக்குதல் :2பேர் காயம்

திங்கள் 8, ஏப்ரல் 2024 12:46:25 PM (IST)

சங்கரன்கோவில் அருகே தென்காசி பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர்....

« PrevNext »


Thoothukudi Business Directory