» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் கைது

திங்கள் 5, பிப்ரவரி 2024 11:24:59 AM (IST)

ஐஎஸ்ஐ பெண் உளவாளியின் காதல் வலையில் சிக்கி, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய தூதரக ஊழியர் கைது ....

NewsIcon

பழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் : ராகுல்காந்தி உறுதி

திங்கள் 5, பிப்ரவரி 2024 8:23:50 AM (IST)

பழங்குடியின மக்களின் தண்ணீர், வனம், நிலம் ஆகியவற்றை காங்கிரஸ் பாதுகாக்கும் என்று ராகுல்காந்தி கூறினார்.

NewsIcon

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்.. நீதிமன்றம் அனுமதி!!

சனி 3, பிப்ரவரி 2024 5:29:34 PM (IST)

ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை மறுநாள் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் பங்கேற்கலாம்...

NewsIcon

அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு : பிரதமர் மோடி வாழ்த்து

சனி 3, பிப்ரவரி 2024 3:28:03 PM (IST)

"எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று...

NewsIcon

ஹேமந்த் சோரன் கைது விவகாரத்தில் தலையிட முடியாது : உச்ச நீதிமன்றம்

வெள்ளி 2, பிப்ரவரி 2024 11:57:55 AM (IST)

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில்...

NewsIcon

சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்: பட்ஜெட் முக்கிய அம்சங்கள்!

வியாழன் 1, பிப்ரவரி 2024 12:25:38 PM (IST)

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) 2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

NewsIcon

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

வியாழன் 1, பிப்ரவரி 2024 11:01:13 AM (IST)

மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் வரை....

NewsIcon

ராகுல் காந்தியின் கார் மீது தாக்குதல்: மேற்கு வங்கத்தில் பரபரப்பு!

புதன் 31, ஜனவரி 2024 4:57:37 PM (IST)

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி சென்ற கார் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NewsIcon

பாஜக ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதன் 31, ஜனவரி 2024 11:59:13 AM (IST)

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர்....

NewsIcon

இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது: ஜனாதிபதி

புதன் 31, ஜனவரி 2024 11:56:09 AM (IST)

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்...

NewsIcon

மதரஸா பாடதிட்டத்தில் ராமாயண கதைகள்: வக்பு வாரிய தலைவர் தகவல்

புதன் 31, ஜனவரி 2024 10:20:16 AM (IST)

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மதரஸாக்களின் பாடதிட்டத்தில் ராமாயண கதைகளை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ...

NewsIcon

கேரளத்தில் பாஜக தலைவர் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை!

செவ்வாய் 30, ஜனவரி 2024 12:16:52 PM (IST)

கேரளத்தில் பாஜக மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் 15 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினம்: பிரதமர் நரேந்திர மோடி மரியாதை

செவ்வாய் 30, ஜனவரி 2024 11:42:33 AM (IST)

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு தினத்தை முன்னிட்டு, ராஜ்காட்டில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

NewsIcon

சிமி மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: அமித்ஷா அறிவிப்பு!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:57:48 AM (IST)

பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக சிமி மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.

NewsIcon

நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை : மாணவர் கேள்விக்கு மோடி பதில்!

செவ்வாய் 30, ஜனவரி 2024 10:20:24 AM (IST)

"நாட்டிற்கு ‘ஒரு சவால்’ வரும்போது தூங்குவதில்லை" என ‘பரீக்ஷா பே சா்ச்சா’ நிகழ்வில் சென்னை பள்ளி மாணவா் எழுப்பிய கேள்விக்கு பிரதமா் நரோந்திர மோடி பதிலளித்தாா்.

« PrevNext »


Thoothukudi Business Directory