» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
சொத்தவிளை கடற்கரையில் கடல் உள்வாங்கியது!
புதன் 28, ஜனவரி 2026 5:55:38 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சொத்தவிளையில் மிக நீளமான மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை கடற்கரை அமைந்துள்ளது. இந்த நிலையில், சொத்தவிளை கடற்கரையில் திடீரென கடல் உள்வாங்கியதால் பாசிபடர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கப் புதிய உத்தி: திரிவேணி சங்கமத்தில் ஜூன் 26-ல் குமரி விழா தொடக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 8:06:58 PM (IST)

சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்: நாளை முன்பதிவு தொடக்கம்!
வியாழன் 18, ஜூன் 2026 5:44:45 PM (IST)

அரசு மகளிர் ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை: ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 18, ஜூன் 2026 11:49:42 AM (IST)

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)


