» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 5, டிசம்பர் 2023 12:21:39 PM (IST)

தூத்துக்குடியில் இருந்து முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று வழக்கம்போல் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயலால் 2 நாள்களாக கொட்டித் தீர்த்த அதி கனமழை ஓய்ந்த நிலையில், சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து தினமும் சென்னைக்கு இயக்கப்பட்டு வரும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று டிச.5ம் தேதி இரவு 8.15 மணிக்கு வழக்கம் போல் புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் வழங்கினார்!
திங்கள் 12, மே 2025 4:35:02 PM (IST)

கன்னியாகுமரி - ஹவுரா தினசரி ரயிலாக இயக்க வேண்டும் : பயணிகள் கோரிக்கை
திங்கள் 12, மே 2025 3:12:51 PM (IST)

குமரியில் சிறுவர்கள் ஓட்டிய 20 வாகனங்கள் பறிமுதல் : போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை
திங்கள் 12, மே 2025 10:22:01 AM (IST)

நாகர்கோவில்-திருவனந்தபுரம் பஸ்சில் 5 கிலோ கஞ்சா கடத்தல்: 2 போலி சாமியார்கள் கைது!
ஞாயிறு 11, மே 2025 10:32:26 AM (IST)

பாகிஸ்தான் என்ற நாடு இனியும் இருக்கக் கூடாது : அஞ்சுகிராமத்தில் அண்ணாமலை பேச்சு
சனி 10, மே 2025 5:02:28 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

ramaDec 5, 2023 - 04:26:21 PM | Posted IP 172.7*****