» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவுடனான வர்த்தக மோதல் பாதிப்பை ஏற்படுத்தும் : டிரம்ப்புக்கு நிக்கி ஹாலே எச்சரிக்கை
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 8:42:38 PM (IST)
இந்தியாவுடனான வர்த்தக மோதல் அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்சியை சேர்ந்தவரும், ஐ. நா. சபைக்கான முன்னாள் அமெரிக்க தூதருமான நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பு பிரச்சினைகள் மற்றும் இந்தியா-பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் பங்கு உள்ளிட்ட விவகாரங்களால் இரு பெரிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஆசியாவில் சீன ஆதிக்கத்தை எதிர்த்து செயல்படக்கூடிய ஒரே நாட்டுடனான 25 ஆண்டுகால உத்வேகத்தைத் துண்டிப்பது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சீனாவைப் போன்று பெரிய அளவில் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக இந்தியாவுடன் துணை நிற்போம்: சீனா உறுதி
வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 10:11:36 AM (IST)

இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்ந்து நடைபெறும்: ரஷ்யா அறிவிப்பு
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 11:15:30 AM (IST)

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது கூடுதல் வரி : அமெரிக்கா விளக்கம்
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:12:27 AM (IST)

குழந்தைகளுக்காக போரை நிறுத்துங்கள்: புதினுக்கு டிரம்ப் மனைவி உருக்கமான கடிதம்!
திங்கள் 18, ஆகஸ்ட் 2025 10:35:27 AM (IST)

போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் ரஷ்யாவுக்கு இல்லை; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சனி 16, ஆகஸ்ட் 2025 12:14:42 PM (IST)

பாகிஸ்தானில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 150பேர் பலி - மீட்பு பணிகள் தீவிரம்!!
சனி 16, ஆகஸ்ட் 2025 10:26:52 AM (IST)
