» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

NewsIcon

காஷ்மீரில் நிலச்சரிவு: குமரியில் இருந்து புறப்படும் ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து

வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:48:10 AM (IST)

ஜம்மு - காஷ்மீரில் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்து சேவை: அமைச்சர் த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்

வெள்ளி 29, ஆகஸ்ட் 2025 11:37:11 AM (IST)

இப்பேருந்து சேவை வாராவாரம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நீரோடியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கியும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்...

NewsIcon

வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும்: ஆட்சியர் அறிவுரை!

வியாழன் 28, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென மாணவ மாணவியரிடம் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா அறிவுரை...

NewsIcon

குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பலி: ஆசாரிபள்ளம் அருகே சோகம்!

புதன் 27, ஆகஸ்ட் 2025 5:36:42 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அருகே குளத்தில் தவறி விழுந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

NewsIcon

ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:22:39 PM (IST)

நாகர்கோவில் அண்ணா பேருந்துநிலைய ஆவின் பாலகத்தில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட்டை பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் அறிமுகப்படுத்தினார்.

NewsIcon

விநாயகர் சதுர்த்தி விழா எதிரொலி: தமிழ்நாடு முழுவதும் பூக்கள் விலை கடும் உயர்வு!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 5:17:58 PM (IST)

தமிழ்நாட்டின் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஓணம் பண்டிகையை கொண்டாட்டத்தை ஒட்டி மலர் சந்தைகளும் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

NewsIcon

குமரியில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி கைது!

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:33:21 PM (IST)

குமரி மாவட்டத்தில் பாலியல், திருட்டு, கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடியை இரணியல் போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள் பார்களை மூட ஆட்சியர் உத்தரவு

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 3:25:29 PM (IST)

குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு மதுபானக் கடைகள், பார்களை மூட மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

NewsIcon

விநாயகர் சதுர்த்தி பண்டிகை: விஜய் வசந்த் எம்பி வாழ்த்து

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 12:18:03 PM (IST)

அனைவரின் இல்லங்களிலும் அமைதி, ஆரோக்கியம், செழிப்பு மலர வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்.

NewsIcon

ஆவினில் 10 ரூபாய்க்கு பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் அறிமுகம்

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 5:07:25 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவினில் பாதாம் மிக்ஸ் பவுடர் பாக்கெட் ரூ.10 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.!

NewsIcon

ஒவ்வொரு ஆண்டும் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு!

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:44:41 PM (IST)

ஒவ்வொரு ஆண்டும் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதம் இலக்கை எட்ட வேண்டும் என்று...

NewsIcon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு : போலீஸ் விசாரணை

திங்கள் 25, ஆகஸ்ட் 2025 4:38:51 PM (IST)

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

NewsIcon

தண்டவாள பராமரிப்பு பணி: தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் மாற்றம்

சனி 23, ஆகஸ்ட் 2025 8:30:27 AM (IST)

தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிய பாலம், கட்டிடங்கள்: முதல்வர் திறந்து வைத்தார்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 5:19:32 PM (IST)

குமரி மாவட்டத்தில் ரூ.8.03 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்....

NewsIcon

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)

கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில்...

« Prev6Next »


Thoothukudi Business Directory