» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகம் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி.யிடம், அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தமிழக வெற்றிக் கழகத்தினர் குற்றம் சாட்டியிருப்பது குறித்துக் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., எதிர்க்கட்சியினர் தங்களது சொந்தக் கட்சிக்குள்ளேயே என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளட்டும் எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கோழி இறைச்சி விற்பனை நிறுத்தம்? கோழி வணிகர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:55:48 AM (IST)

குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

ஆழ்துளைக் கிணறு தோண்டிய போது மின்சாரம் தாக்கி 4 தொழிலாளர்கள் பரிதாப பலி!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:40:55 AM (IST)

போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)

திமுகவினர் ஓடி ஒளிபவர்கள் அல்ல: அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி!
ஞாயிறு 12, ஜூலை 2026 9:20:58 AM (IST)

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)


