» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகமதாபாத் விமான விபத்து மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது : மு.க.ஸ்டாலின் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:54:24 PM (IST)
அகமதாபாத் விமான விபத்து மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார் .

அந்த விமானத்தில் சுமார் 242 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அகமதாபாத்தில் 242 பேருடன் சென்ற ஏர் இந்தியா போயிங் விமானம் விபத்துக்குள்ளான செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது எண்ணம் முழுவதும் விமானத்தில் பயணித்தவர்களின் குடுமபத்தினருடனே உள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:24:43 PM (IST)

தூத்துக்குடியில் கொள்ளையர்கள் 4 பேர் கைது : 35 பவுன் நகை, கார் பறிமுதல் - பரபரப்பு தகவல்!!
வெள்ளி 13, ஜூன் 2025 8:00:04 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் சீ.சுரேஷ்குமார் ஆய்வு
வெள்ளி 13, ஜூன் 2025 5:34:11 PM (IST)

பொது வெளியில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ்: ஆளுநர் ஒப்புதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 4:48:02 PM (IST)

கீழடி காட்டும் உண்மை ஆர்.எஸ்.எஸ் ஸ்க்ரிப்ட்டுக்கு எதிரானதாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 13, ஜூன் 2025 4:28:10 PM (IST)

இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்
வெள்ளி 13, ஜூன் 2025 11:56:58 AM (IST)
