» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)
தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த நவீன் பாண்டியன், நிர்வாகக் காரணங்களுக்காகத் தென்காசி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த கருப்பண்ண ராஜவேல், தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் செய்யப்பட்டுள்ள இரண்டு அதிகாரிகளும் இன்னும் ஒரு சில தினங்களில் தங்களின் புதிய மாவட்ட அலுவலகங்களில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகளாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் ரயில்வே மேம்பாலப் பணி: நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - எஸ்பி அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:53:58 AM (IST)

சாலையில் கிடந்த ரூ.60,000 பணத்தை போலீசில் ஒப்படைத்த மாணவனுக்குப் பாராட்டுகள் குவிகிறது!
திங்கள் 15, ஜூன் 2026 8:49:19 PM (IST)

ஆண்டுக்கு ரூ.6 கோடி வருவாய் தரும் இரணியல் ரயில் நிலையம் புறக்கணிப்பு: பயணிகள் கொதிப்பு!
திங்கள் 15, ஜூன் 2026 4:49:49 PM (IST)

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பச்சைமால், பாஜக விஜயதரணி த.வெ.க.வில் ஐக்கியம்!
ஞாயிறு 14, ஜூன் 2026 8:59:11 AM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)



BabuJun 14, 2026 - 08:32:04 PM | Posted IP 104.2*****