» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

உலக மீனவர் தினம்: கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த மீனவர்கள் கோரிக்கை!

வெள்ளி 21, நவம்பர் 2025 12:36:39 PM (IST)



பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகுகளை அர்ச்சித்து கடல் அன்னைக்கு மலர் தூவி மீனவர்கள் வழிபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் பெரியகாடு கிராமத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகுகளை அர்ச்சித்து கடல் அன்னைக்கு மலர் தூவி மீனவர்கள் வழிபட்டனர். மேலும்,  ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்று காணாமல் போகும் மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் மற்றும் கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் புயல் எச்சரிக்கை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் அவற்றை அறிந்து கொள்ள அதிநவீன கருவிகளை மீனவர்களுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory