» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி -ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நேர மாற்றம்: நாளை முதல் அமல்
சனி 16, செப்டம்பர் 2023 3:39:44 PM (IST)

தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை முதல் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வண்டி எண். 19567 தூத்துக்குடி - ஓகா விவேக் எக்ஸ்பிரஸ் நாளை 17.09.2023 முதல் தூத்துக்குடி இருந்து இரவு 11-35 மணிக்கு புறப்படும். அதேபோல், வண்டி எண் 19568 ஓகா - தூத்துக்குடி விவேக் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 01. 35 மணிக்கு வந்து சேரும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தூத்துக்குடி- மதுரை இடையே மட்டும் இந்த ரயிலின் பயண நேரம் குறைக்கப்பட்டும், மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.ரயில் எண். 19567 தூத்துக்குடி - ஓகா விவேக் வாராந்திர விரைவு ரயில் 2023 செப்டம்பர் 17 அன்று 22.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மதுரை, திருமங்கலம், விருதுநகர் மற்றும் வாஞ்சி மணியாச்சி வழியாக அசல் வழித்தடத்தில் இயக்கப்படும்.
2. ரயில் எண். 19568 ஓகா - தூத்துக்குடி விவேக் வாராந்திர விரைவு ரயில் செப்டம்பர் 22, 2023 அன்று ஓகாவிலிருந்து 00.55 மணிக்கு புறப்படும். வஞ்சி மணியாச்சி, விருதுநகர், திருமங்கலம் மற்றும் மதுரை வழியாக அசல் வழித்தடத்தில் இயக்கப்படும்.
மக்கள் கருத்து
RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINSep 18, 2023 - 10:15:54 PM | Posted IP 172.7*****
தூடி சென்னை
தூடி மைசூரூ வழிதடத்தில் இயங்கும் ரெயில் வண்டிகளை தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல (இருமார்க்கங்களில் செல்லும் பொழுதும்) மக்கள் பிரதிநிதிகள்(MP, MLA, மேயர்) ஏற்பாடு செய்வார்களா ???? ஏனென்றால் இவர்களால் கூடுதல் வண்டிகளை ஏற்பாடு செய்ய முடியாதே !!🤔😀
Ganesh VelSep 18, 2023 - 09:07:51 PM | Posted IP 172.7*****
Kindly arrange Tuticorin to coimbatore train
SharmilaSep 18, 2023 - 12:17:43 AM | Posted IP 172.7*****
Tuticorin to Trichy ku train vidunga plsss
பூபதிSep 17, 2023 - 07:17:16 PM | Posted IP 172.7*****
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் போக்குவரத்தும் ஏற்பாடு செய்யுங்கள்.
நன்றி
KrishnaveniSep 17, 2023 - 04:36:52 PM | Posted IP 172.7*****
Please tuticorin to mumbai daily train need to tuticorin people
சீத்தாராமன்Sep 17, 2023 - 02:26:03 PM | Posted IP 172.7*****
20.09.23 முதல் தாம்பரம் நாகர்கோவில் இரயில் இரஉமஆர்க்கங்களிலும்
Shiva SriSep 16, 2023 - 05:03:32 PM | Posted IP 172.7*****
ரயில் 🚆 குருவாயூர் காலையில் 7.50க்கு தூத்துக்குடி இருந்து புறப்பட்டு மணியாச்சி லிருந்து லிங்க் திருநெல்வேலி வரும் குருவாயூர் வண்டி உடன் இணைக்கப்படும் . மேலும் மாலை திருச்செந்தூர் லிருந்து தூத்துக்குடி க்கு மாலை 6.00க்கு வந்து சேரும்.மாலை வண்டி மணியாச்சிலிருந்து இரவு 7.15க்கு கிளம்புகிறது அவற்றின் நேரத்தில் மாற்றம் செய்து 6.00மணிக்கு பெண்கள் நலன் கருதி இயக்கப்பட வேண்டுகிறோம்.அதையும் விரைவில் இயக்கினாள் மக்கள் பயன் பெறும் வகையில் தென்னக ரயில்வே அறிக்கை விட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நன்றி.
மேலும் தொடரும் செய்திகள்

நாகராஜா கோவிலில் தைப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 24, ஜனவரி 2026 12:11:42 PM (IST)

இரணியல், குழித்துறையில் புதிய நிறுத்தம் அனுமதி இல்லை : பயணிகள் ஏமாற்றம்!
வெள்ளி 23, ஜனவரி 2026 12:00:43 PM (IST)

கன்னியாகுமரியில் சுற்றுலா பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சிவசங்கர்
வெள்ளி 23, ஜனவரி 2026 11:15:57 AM (IST)

கோதையாற்றில் முதலை நடமாட்டம்: படகுகளில் சென்று வனத்துறை தேடுதல் வேட்டை!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:55:13 AM (IST)

இளம் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி மோசடி : பெண் கைது...!
வெள்ளி 23, ஜனவரி 2026 10:50:38 AM (IST)

திமுக கூட்டணியை நேரடியாக வெல்ல முடியாது என்பதால் மிரட்டுகிறாா்கள் : கி.வீரமணி பேட்டி
வெள்ளி 23, ஜனவரி 2026 10:45:12 AM (IST)


SundarrajSep 19, 2023 - 12:07:06 PM | Posted IP 172.7*****