» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது அல்ல: தேர்தல் ஆணையம் விளக்கம்
திங்கள் 28, ஜூலை 2025 11:36:59 AM (IST)
பீகாரில் வெளியிடப்பட உள்ள வரைவு வாக்காளர் பட்டியல் இறுதியானது என்று கூறப்படுவது தவறு என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை நினைவூட்டுகிறது - பிரதமர் மோடி
சனி 26, ஜூலை 2025 5:01:17 PM (IST)
வீரர்களின் ஈடு இணையற்ற துணிச்சலை கார்கில் போர் நினைவு தினம், நினைவூட்டுகிறது: பிரதமர் மோடி!

ரயிலில் பெண்ணுக்கு பாலியல கொடுமை: சிறையில் இருந்து தப்பிய ஆயுள் தண்டனை கைதி கைது!
சனி 26, ஜூலை 2025 4:54:35 PM (IST)
கேரள சிறையில் இருந்து தப்பிய ‘ஒற்றைக் கை’ ஆயுள் தண்டனை குற்றவாளியை மீண்டும் கைது செய்த போலீசார்

ஆபாச காட்சிகளை ஒளிபரப்பும் 25 ஓடிடி தளங்களுக்கு தடை: மத்திய அரசு உத்தரவு!
சனி 26, ஜூலை 2025 10:51:26 AM (IST)
ஆபாச, அநாகரிக உள்ளடக்கம் மற்றும் சட்ட விதிமீறல் தொடர்பாக 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன் பதவி ஏற்பு : தமிழில் உறுதிமொழி ஏற்றார்!
வெள்ளி 25, ஜூலை 2025 12:25:21 PM (IST)
மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கமல்ஹாசன் உள்பட 4 பேர் தமிழ் மொழியில் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.

முறைகேடுகளைச் செய்துவிட்டு தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது: ராகுல் காந்தி எச்சரிக்கை
வியாழன் 24, ஜூலை 2025 5:02:30 PM (IST)
முறைகேடுகளைச் செய்துவிட்டு தேர்தல் ஆணையம் தப்பிக்க முடியாது. ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள்...

இந்திய பொருளாதாரம் சீராக உள்ளது: ரிசர்வ் வங்கி தகவல்
வியாழன் 24, ஜூலை 2025 12:04:28 PM (IST)
இதற்கு முக்கிய காரணம் இந்தியா பொருளாதாரம், உள்நாட்டு வாணிபத்தால் இயங்குகிறது" என இந்திய ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது....

ஓணம் திருநாளை முன்னிட்டு 15 பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு: கேரள அரசு அறிவிப்பு
வியாழன் 24, ஜூலை 2025 11:59:42 AM (IST)
கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 6 லட்சம் குடும்பங்களுக்கு 15 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறக்க ஆக.24 வரை தடை நீட்டிப்பு
புதன் 23, ஜூலை 2025 4:16:54 PM (IST)
இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

அக்பர், பாபருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிவாஜிக்கு இல்லை: பவன் கல்யாண் ஆதங்கம்!!
புதன் 23, ஜூலை 2025 11:59:56 AM (IST)
சத்ரபதி சிவாஜி, தமிழ்நாட்டில் கோவில்களை காப்பாற்றிய வரலாறு ஏன் பாடப்புத்தகங்களில் இடம்பெறவில்லை ...

பிரதமர் மோடி, 26ஆம் தேதி இரவு தூத்துக்குடி வருகை: 27ல் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை?
செவ்வாய் 22, ஜூலை 2025 4:04:26 PM (IST)
தமிழகம் வரும் பிரதமர் மோடி, ஜூலை 27 ஆம் தேதி தஞ்சாவூரில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆளுநர் விவகாரம்: ஜனாதிபதியின் கேள்விகளுக்கு மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!
செவ்வாய் 22, ஜூலை 2025 12:01:49 PM (IST)
ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கேள்விகளுக்கு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும்

குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா
செவ்வாய் 22, ஜூலை 2025 11:21:39 AM (IST)
குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவ காரணங்களால் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

நகைக்கடை சுவரில் துளையிட்டு 18 கிலோ தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
செவ்வாய் 22, ஜூலை 2025 8:55:10 AM (IST)
தெலுங்கானாவில் நகைக்கடை சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்து, 18 கிலோ தங்கநகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
திங்கள் 21, ஜூலை 2025 8:24:00 PM (IST)
கேரள முன்னாள் முதல்வரும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் இன்று காலமானார். அவருக்கு வயது 101.