» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசி டி20 தரவரிசை: வருண் சக்கரவர்த்தி முதலிடம்!
புதன் 17, செப்டம்பர் 2025 5:18:52 PM (IST)
ஐ.சி.சி. வெளியிட்டுள்ள டி20 போட்டி பந்துவீச்சாளர் தரவரிசையில் இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 இடங்கள் முன்னேறி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் அவர் சிறப்பாக பந்து வீசினார்.
பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா முதலிடத்திலும், திலக் வர்மா 2 இடம் பின்தங்கி 4-வது இடத்திலும் சூர்யகுமார் யாதவ் 7வது இடத்திலும் உள்ளார். ஆல் ரவுண்டர் தரவரிசையில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா முதலிடத்தில் நீடிக்கிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

யுவ்ராஜ் சம்ரா சதம் வீண்: கனடா அணியை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு நியூசிலாந்து தகுதி!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:38:33 PM (IST)

நிசாங்கா அபார சதம்: சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை; ஆஸிக்கு சிக்கல்!!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 10:50:24 AM (IST)

டி20 உலகக் கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற்றம்!
திங்கள் 16, பிப்ரவரி 2026 10:25:25 AM (IST)

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கும்ப்ளே - டிராவிட் பெயர்களில் கேலரிகள்
சனி 14, பிப்ரவரி 2026 3:52:10 PM (IST)

இந்தியா - பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி: மழையினால் பாதிக்கப்பட வாய்ப்பு?
வெள்ளி 13, பிப்ரவரி 2026 8:56:31 PM (IST)

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்த ஜிம்பாப்வே!
வெள்ளி 13, பிப்ரவரி 2026 4:47:21 PM (IST)

