» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தொடர்ந்து 2வது முறையாக உலகக் கோப்பையை வென்ற மகளிர் கபடி அணி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 10:40:05 AM (IST)

தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற மகளிர் கபடி அணிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: டாக்காவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 35-28 புள்ளிக்கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி, கபடி உலகக் கோப்பை 2025-ஐ வென்றுள்ள இந்திய மகளிர் கபடி அணிக்கு என் பாராட்டுகள்!
தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றிருப்பது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமித தருணம்! சரியான ஆதரவும், முன்னேறுவதற்கான சூழலும் அமைந்தால், உலக அரங்கைத் தங்கள் வசமாக்க இயலும் என மீண்டுமொருமுறை இந்தியாவின் மகள்கள் நிரூபித்துள்ளனர்!
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)

தென்காசி விபத்தில் உயிரிழப்பு 8 ஆக உயர்வு : பஸ்சின் உரிமம் ரத்து!
செவ்வாய் 25, நவம்பர் 2025 8:38:27 AM (IST)

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கு: பவாரியா கொள்ளையர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை
திங்கள் 24, நவம்பர் 2025 9:26:58 PM (IST)

இறந்தவர்களை வைத்து ஓட்டுப்போட திமுக முயற்சி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
திங்கள் 24, நவம்பர் 2025 5:35:49 PM (IST)


.gif)