» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சந்திப்பு
புதன் 10, செப்டம்பர் 2025 10:20:14 AM (IST)

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை சேலம் எடப்பாடி நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்தும் ஆசியும் பெற்றார்.
அப்போது மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ராஜ் நாராயணன், மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர்கள் திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், பழக்கடை திருப்பதி, கந்தன், ஆனந்த், நீலம் நாராயணன், உள்ளிட்ட பலரும் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விஜய் கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல: திருமாவளவன் கருத்து
புதன் 10, செப்டம்பர் 2025 11:20:04 AM (IST)

சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் பணியில் இருக்கக்கூடாது: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
புதன் 10, செப்டம்பர் 2025 10:51:05 AM (IST)

காப்பகத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாதிரியாருக்கு 7 ஆண்டுகள் சிறை!!
புதன் 10, செப்டம்பர் 2025 10:48:14 AM (IST)

மாணவியின் தாயாருக்கு மிரட்டல்: வன்கொடுமை சட்டத்தில் கராத்தே பயிற்சியாளர் கைது!!
புதன் 10, செப்டம்பர் 2025 8:15:01 AM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தாய் உட்பட 2 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 9:08:01 PM (IST)

இளையராஜாவுக்கு 13ம் தேதி பாராட்டு விழா : தமிழக அரசு அறிவிப்பு
செவ்வாய் 9, செப்டம்பர் 2025 5:36:11 PM (IST)
