» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு

சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)



புத்தேரியில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி பகுதியில் முருகன் என்பவரது வீட்டு காம்பவுண்டுக்குள் அருகில் உள்ள குளத்தில் இருந்து வந்த பெரிய மலை பாம்பை வனக்காப்பாளர் தீபா உட்பட வன ஊழியர்கள் மீட்டு பத்திரமாக வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory