» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு : மீனவர்கள் வேலை நிறுத்தம் - ஆர்ப்பாட்டம்!

வெள்ளி 22, ஆகஸ்ட் 2025 12:49:08 PM (IST)



கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு தென் மேற்கே அரபிக் கடலோரம் அமைந்துள்ள கடியப்பட்டணம் மீனவ கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு பேரணியாக வந்து கடற்கரை வளாகத்தில் கண்டன பொதுகூட்டத்தில் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.


மக்கள் கருத்து

முட்டாள் மக்கள்Aug 22, 2025 - 02:22:43 PM | Posted IP 162.1*****

தீமுக வுக்கு ஓட்டு போடுங்க அவரே எல்லா திட்டங்களை கொண்டு வருவாரு , மக்களை மாட்டி விட்டு ஓடிடுவாரு , போராட்டத்தை தூண்டி விட்டு ஓடிடுவாரு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory