» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தாய்ப்பால் கொடுத்த போது 4 மாத குழந்தை உயிரிழப்பு : குமரியில் பரிதாபம்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 11:32:28 AM (IST)
குமரியில் தாய்ப்பால் கொடுத்தபோது, புரையேறி  4 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
 கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி பேச்சியம்மாள். நேற்று இவரது 4 மாத பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக்கொண்டிருந்த போது தாய்ப்பால் புரையேறி மூக்கு வழியாக வெளியேறி குழந்தை மயக்கமடைந்தது. 
 உடனே, கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இத்சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.
 மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்
திங்கள் 3, நவம்பர் 2025 8:19:38 PM (IST)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: 3 முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தல்
சனி 1, நவம்பர் 2025 5:36:12 PM (IST)

குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாள் : மார்ஷல் நேசமணி சிலைக்கு மரியாதை!
சனி 1, நவம்பர் 2025 12:48:19 PM (IST)

ஐயப்ப பக்தர்கள் சீசன் நவ. 17ல் தொடக்கம்: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சனி 1, நவம்பர் 2025 12:09:30 PM (IST)

பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளஞ்சிறார்கள் உட்பட 4 பேர் கைது: 6 வாகனங்கள் மீட்பு
வெள்ளி 31, அக்டோபர் 2025 5:34:24 PM (IST)

பேச்சுப்பாறையில் அணையில் உபரிநீர் திறப்பு : திற்பரப்பு அருவில் வெள்ளப்பெருக்கு!
வெள்ளி 31, அக்டோபர் 2025 4:47:38 PM (IST)


.gif)