» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவில் தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனை : எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
புதன் 13, ஆகஸ்ட் 2025 12:31:22 PM (IST)

நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் தேசிய கொடி விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் இல்லம் தோறும் தேசிய கொடி திட்டத்தின் கீழ் முதல் விற்பனையை எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தபால் நிலையங்களில் காகித தேசியக்கொடி விற்பனை நடைபெறுவதை தெரியப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. கல்லூரி மாணவிகள், தபால் நிலைய ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

லஞ்சம் வாங்கிய ஆய்வாளர் கைது எதிரொலி: அதிரடி நடவடிக்கையில் இறங்கிய குமரி எஸ்பி!
சனி 25, அக்டோபர் 2025 8:50:44 PM (IST)

குமரி மாவட்டத்தில் பருவமழையினை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் : ஆட்சியர் அறிப்பு
சனி 25, அக்டோபர் 2025 5:16:41 PM (IST)

கன்னியாகுமாரியில் ரூ.1.15 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கைது!
சனி 25, அக்டோபர் 2025 11:55:11 AM (IST)

குடியிருப்பு பகுதியில் நுழைந்த மலைப்பாம்பு மீட்பு
சனி 25, அக்டோபர் 2025 10:59:02 AM (IST)

அரையாண்டு விடுமுறை: தென்மாவட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு..!
சனி 25, அக்டோபர் 2025 8:42:07 AM (IST)

குமரியில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
சனி 25, அக்டோபர் 2025 8:34:53 AM (IST)


.gif)