» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

புத்தளம் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிகள் : சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்!

புதன் 6, ஆகஸ்ட் 2025 8:32:33 PM (IST)



கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் பகுதியில் புதிதாக தொடங்கப்படவுள்ள புனித அந்தோணியார் செவிலியர் கல்லூரி கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மேயர் மற்றும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ரெ. மகேஷ், கோட்டார் மறைமாவட்ட ஆயர்  நசரேன் சூசை, திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், மாணவ–மாணவிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory