» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் : கிங்டம் திரைப்படம் ரத்து!

புதன் 6, ஆகஸ்ட் 2025 5:00:58 PM (IST)



நாகர்கோவிலில் கிங்டம் திரைப்படத்திற்கு எதிராக தியேட்டர் முன்பு நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

கிங்டம் திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தவறாக சித்தரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் இன்று  நாகர்கோவிலில் அந்த திரைப்படம் வெளியிடும் தியேட்டர் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கிங்டம் திரைப்படம் திரையிடப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thoothukudi Business Directory