» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது : சபாநாயகர் அப்பாவு சொல்கிறார்!
வெள்ளி 12, ஜூலை 2024 5:27:40 PM (IST)
கள்ளச்சாராய சாவு நிவாரணம் தொடர்பாக முதல்வரை யாரும் கேள்வி கேட்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு கருத்து தெரிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, "கள்ளச்சாராய மரணத்திற்கு 10 லட்சம் ரூபாய் அதிகம் என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தை கேட்டு முதலமைச்சர் முடிவு எடுக்க முடியாது, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்றார்போல் 10ஐ 20 லட்சமாகவும் முதலமைச்சர் கொடுப்பார். இதில் யாரும் கேள்வி கேட்க கூடாது. யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்பதும் முதல்வருக்கு தெரியும். இதில் யாரும் குறை கூற அவசியமில்லை என்று தெரிவித்தார். மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

நாகர்கோவில் அருகே நகைக்கடையில் கொள்ளையடித்த 2 பேர் கைது: மேலும் மூவருக்கு போலீஸ் வலைவீச்சு
சனி 16, மே 2026 9:02:22 PM (IST)

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஓட்டுநர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்!
சனி 16, மே 2026 4:27:27 PM (IST)

கன்னியாகுமரியில் 'கொங்கு நாடு உணவுத் திருவிழா தொடக்கம்: சுற்றுலாப் பயணிகளுக்கு வரவேற்பு!
வெள்ளி 15, மே 2026 5:47:11 PM (IST)

திற்பரப்பு அருவி பகுதியில் சுற்றுலா வளர்ச்சி திட்ட பணிகள் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
வெள்ளி 15, மே 2026 5:32:10 PM (IST)

விஜய் முதலமைச்சராகத் தாமதமானதால் தீக்குளித்த விபரீதம் : தவெக நிர்வாகி உயிரிழப்பு!
செவ்வாய் 12, மே 2026 11:50:19 AM (IST)


