» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

சனி 26, ஜூலை 2025 12:53:21 PM (IST)

மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

NewsIcon

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை சொத்து மதிப்பு ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு!!

சனி 26, ஜூலை 2025 11:25:01 AM (IST)

கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சையின் சொத்து மதிப் பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.9 ஆயிரம் கோடி) டாலராக உயர்ந்துள்ளது.

NewsIcon

இந்தியா-இங்கிலாந்து இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடி மகிழ்ச்சி

வியாழன் 24, ஜூலை 2025 5:54:31 PM (IST)

இந்த ஒப்பந்தம் மூலமாக இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு ஜவுளி, காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி அதிகரிக்கும்...

NewsIcon

பிரம்மபுத்திரா அணை திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பில்லை: சீன அரசு விளக்கம்

வியாழன் 24, ஜூலை 2025 12:12:05 PM (IST)

பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டுமான திட்டத்தால் ஏற்படும் நன்மை நிச்சயம் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படும்...

NewsIcon

காசாவில் பட்டினியால் உயிரிழப்புகள் அதிகரிப்பு : ஐ.நா பொதுச்செயலாளர் கவலை!

புதன் 23, ஜூலை 2025 12:48:36 PM (IST)

காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா பொதுச்செயலாளர்...

NewsIcon

வங்கதேசத்தில் பள்ளி மீது போர் விமானம் விழுந்து கோர விபத்து: மாணவர்கள் உள்பட 19 பேர் பலி!

செவ்வாய் 22, ஜூலை 2025 8:53:27 AM (IST)

வங்கதேசத்தில் பயிற்சியின்போது பள்ளி மீது போர் விமானம் விழுந்து மாணவர்கள் உள்பட 19 பேர் பலியாகினர். 160-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

NewsIcon

காசா முனையில் இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல்: 115 பேர் பலி!

திங்கள் 21, ஜூலை 2025 4:54:29 PM (IST)

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தரைவழி, வான்வழி தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.

NewsIcon

பஹல்காம் தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தொடர்பு இல்லை: பாகிஸ்தான் சொல்கிறது!!

சனி 19, ஜூலை 2025 5:39:07 PM (IST)

தடை செய்யப்பட்ட செயலிழந்த அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

NewsIcon

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த ஆகஸ்ட் 24 வரை தடை நீட்டிப்பு

சனி 19, ஜூலை 2025 12:18:52 PM (IST)

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கான தடையை ஆகஸ்ட் 24-ம்தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்துள்ளது.

NewsIcon

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16ஆக குறைப்பு

வெள்ளி 18, ஜூலை 2025 12:49:38 PM (IST)

பிரிட்டனில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களிக்கும் வயது மீண்டும் குறைக்கப்பட்டு, 16 வயதுடையவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.

NewsIcon

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

வியாழன் 17, ஜூலை 2025 5:26:05 PM (IST)

இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதில் நெருங்கிவிட்டோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

NewsIcon

ஒரு கணம் கூட விவாகரத்துப் பற்றி சிந்தித்ததே கிடையாது: மிச்சல் ஒபாமா விளக்கம்!

வியாழன் 17, ஜூலை 2025 3:28:56 PM (IST)

"என் வாழ்நாளில், ஒரு கணம்கூட, விவாகரத்துப் பற்றி நான் சிந்தித்ததே கிடையாது" என்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா கூறினார்.

NewsIcon

நிமிஷாவை செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: கொல்லப்பட்டவரின் சகோதரர் திட்டவட்டம்!

வியாழன் 17, ஜூலை 2025 11:46:44 AM (IST)

இந்​திய ஊடகங்​கள் குற்​ற​வாளி நிமிஷாவை பாதிக்​கப்​பட்​ட​வ​ராக சித்​தரிக்​கும் பணி​யில் ஈடு​வரு​கின்​றன. இது எங்​களது குடும்​பத்​தினரிடம் ஆழ்ந்த....

NewsIcon

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் தடை: இந்தியா, சீனாவுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை!

புதன் 16, ஜூலை 2025 10:45:54 AM (IST)

ரஷ்யாவிடம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்குவதைத் தொடர்ந்தால், சீனா, இந்தியா மற்றும் பிரேசில் கடும் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று நேட்டோ அமைப்பு பொதுச் செயலாளர் மார்க் ரூட் எச்சரித்து உள்ளார்.

NewsIcon

இந்திய அரசு முயற்சி: கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைத்தது ஏமன்!

செவ்வாய் 15, ஜூலை 2025 5:04:27 PM (IST)

இந்திய அரசு மேற்கொண்ட முயற்சி காரணமாக கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு நாளை (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக...



Thoothukudi Business Directory