» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு: பிரதமர் மோடியிடம் உறுதி அளித்த புதின்

திங்கள் 5, மே 2025 5:06:52 PM (IST)

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக, பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

NewsIcon

வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி : அமெரிக்க அதிபர் உத்தரவு

திங்கள் 5, மே 2025 11:48:08 AM (IST)

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அமெரிக்காவில், 100% வரி விதிக்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

NewsIcon

அணு ஆயுதங்களை பயன்படுத்தி இந்தியாவை தாக்குவோம்: பாகிஸ்தான் மிரட்டல்

ஞாயிறு 4, மே 2025 9:16:36 PM (IST)

இந்தியா தாக்குதல் நடத்தினால், அணு ஆயுதங்கள் உட்பட தனது முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாகப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.

NewsIcon

போப் போல் ஆடை அணிந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் : சமூக வலைதளத்தில் வைரல்!!

சனி 3, மே 2025 5:31:07 PM (IST)

அமெரிக்க அதிபர் டிரம்ப் போப் போல் ஆடை அணிந்து வெளியாகி உள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

NewsIcon

பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு: வெளியுறவுத்துறை அதிகாரி அறிவிப்பு

சனி 3, மே 2025 10:42:58 AM (IST)

தீவிரவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் பிரதமர் மோடிக்கு டிரம்ப் அரசு முழு ஆதரவு அளிக்கும் என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டம்மி ப்ரூஸ் கூறியுள்ளார்.

NewsIcon

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை: டிரம்ப் எச்சரிக்கை

வெள்ளி 2, மே 2025 12:36:51 PM (IST)

ஈரானிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

NewsIcon

ரஷியாவின் வெற்றி தினவிழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்பார் : மத்திய அரசு அறிவிப்பு

வியாழன் 1, மே 2025 12:27:35 PM (IST)

ரஷியாவில் நடைபெற உள்ள ராணுவ அணிவகுப்பு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

NewsIcon

பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை; சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான்

வியாழன் 1, மே 2025 12:09:44 PM (IST)

பஹல்காம் தாக்குதலில் எங்களுக்கு தொடர்பில்லை, அதேநேரம் எங்களை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள்...

NewsIcon

தமிழகத்திலிருந்து கடத்திய ரூ.9.6 கோடி கஞ்சா பறிமுதல்; 4பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை!

புதன் 30, ஏப்ரல் 2025 11:55:40 AM (IST)

தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட ரூ.9.60 கோடி மதிப்பிலான 320 கிலோ கஞ்சாவை இலங்கை கடற்படையினர்...

NewsIcon

கனடாவில் ஆட்சியை தக்க வைத்த மார்க் கார்னி : பிரதமர் மோடி வாழ்த்து!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:54:10 PM (IST)

கனடா தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

NewsIcon

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி: கட்சி அந்தஸ்தும் பறிபோனது!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 5:42:46 PM (IST)

கனடா பொதுத் தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளரான ஜக்மீத் சிங் படுதோல்வி அடைந்துள்ளார்.

NewsIcon

சோவியத் யூனியன் வெற்றி தினம்: 3 நாள்களுக்கு போர் நிறுத்தம் அறிவித்தார் ரஷிய அதிபர் புதின்!

செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:35:33 AM (IST)

இரண்டாம் உலகப் போரில் ஜொ்மனியை சோவியத் யூனியன் வெற்றிகொண்ட நினைவு தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 8-ஆம் தேதி...

NewsIcon

போப் பிரான்சிஸ் உடல் அடக்கம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட 160 நாட்டு தலைவர்கள் அஞ்சலி

ஞாயிறு 27, ஏப்ரல் 2025 11:10:03 AM (IST)

உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த போப் பிரான்சிஸ் உடல் அடக்கம் நேற்று நடைபெற்றது. இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட ...

NewsIcon

பஹல்காம் தாக்குதல்: நேபாளத்தில் பாகிஸ்தான் தூதரகம் முன்பு போராட்டம்!

சனி 26, ஏப்ரல் 2025 4:37:09 PM (IST)

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து நேபாளத்திலுள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

NewsIcon

பஹல்காம் தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார்: பாகிஸ்தான் பிரதமர்

சனி 26, ஏப்ரல் 2025 12:21:09 PM (IST)

பஹல்காம் சுற்றுலா தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.



Thoothukudi Business Directory