» செய்திகள் - விளையாட்டு » உலகம்

NewsIcon

கிரிப்டோ பில்லியனர் கொடூர கொலை: உடல் வெட்டப்பட்ட நிலையில் சூட்கேஸில் மீட்பு!

சனி 29, ஜூலை 2023 12:36:58 PM (IST)

காணாமல் போன கிரிப்டோ பில்லியனர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் பல்வேறு துண்டுகளாக....

NewsIcon

சீனாவை எதிர்கொள்ள தைவானுக்கு 2800 கோடி ஆயுதங்கள் வழங்குகிறது அமெரிக்கா!

சனி 29, ஜூலை 2023 12:31:55 PM (IST)

தைவானுக்கு சுமார் ரூ.2800 கோடி ($345 மில்லியன்) மதிப்பிலான ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ உதவியை அமெரிக்கா...

NewsIcon

பூமியின் வெப்பநிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் தொடர்ந்து அதிகரிப்பு!

வெள்ளி 28, ஜூலை 2023 11:46:57 AM (IST)

பூமி வெப்ப நிலை 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாக ஐ.நா.வில் உலக வானிலை ....

NewsIcon

ஜப்பானில் மக்கள்தொகையை அதிகரிக்க ரூ.2.5 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு - அரசு அறிவிப்பு

வியாழன் 27, ஜூலை 2023 12:16:28 PM (IST)

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் மக்கள்தொகை வீழ்ச்சியடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

கிரீஸ் நாட்டில் காட்டுத்தீ! 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றம்: இத்தாலி ஏர்ப்போர்ட் மூடல்!

புதன் 26, ஜூலை 2023 11:55:01 AM (IST)

கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட காட்டுத்தீயால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்....

NewsIcon

டுவிட்டர் பெயர், லோகோ மாற்றம் ஏன்? எலான் மஸ்க் விளக்கம்..!

செவ்வாய் 25, ஜூலை 2023 3:30:54 PM (IST)

டுவிட்டர் சேவையை தகவல் பரிமாற்றம் மற்றும் வர்த்தக பரிமாற்றங்களை மேற்கொள்வது என பரவலான ...

NewsIcon

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை விழுந்து 11 பேர் பலி

செவ்வாய் 25, ஜூலை 2023 8:01:34 AM (IST)

சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து மாணவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்..

NewsIcon

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக இஷாக் தார் தேர்வு? ஆளுங்கட்சி பரிசீலனை!

திங்கள் 24, ஜூலை 2023 11:38:14 AM (IST)

பாகிஸ்தானில் ஆளும் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி இடைக்காலப் பிரதமர் பதவிக்கு நிதியமைச்சர் இஷாக் தாரின் பெயரை...

NewsIcon

கிழக்கு சீனாவில் கனமழை: 5 பேர் உயிரிழப்பு; 1500 பேர் வெளியேற்றம்!

ஞாயிறு 23, ஜூலை 2023 8:22:53 PM (IST)

கிழக்கு சீனாவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துக்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,500-க்கும் அதிகமானோர் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்

NewsIcon

டாலர், யூரோ கரன்சிகளை போல இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை

ஞாயிறு 23, ஜூலை 2023 8:52:10 AM (IST)

இலங்கையில் டாலர், யூரோ கரன்சிகளை போல இந்திய ரூபாயையும் பயன்படுத்துவது குறித்து தீவிரமாக...

NewsIcon

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: அமெரிக்காவில் அரிசி தட்டுப்பாடு அபாயம்!

சனி 22, ஜூலை 2023 3:37:21 PM (IST)

பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ள நிலையில், அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்...

NewsIcon

அமெரிக்க கடற்படை தலைமை அதிகாரியாக பெண் நியமனம்: அதிபர் ஜோ பைடன் உத்தரவு!

சனி 22, ஜூலை 2023 12:24:32 PM (IST)

அமெரிக்க ராணுவ வரலாற்றில் முதல்முறையாக கப்பற்படை தலைமை பதவிக்கு பெண் அதிகாரியை அதிபர் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.

NewsIcon

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரப் பகிா்வு மசோதா தாக்கல்: அதிபா் ரணில் உறுதி!

சனி 22, ஜூலை 2023 11:29:53 AM (IST)

இலங்கைத் தமிழா்களுக்கு அதிகாரங்களைப் பகிா்ந்தளிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்...

NewsIcon

திருக் குரான் அவமதிப்பு விவகாரம்: ஸ்வீடன் தூதா் வெளியேற இராக் உத்தரவு

வெள்ளி 21, ஜூலை 2023 11:35:11 AM (IST)

ஸ்வீடனில் திருக் குரான் அவமதிக்கப்படுவதற்கு அந்த நாட்டு அதிகாரிகள் அனுமதித்ததைக் கண்டிக்கும்...

NewsIcon

மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் முடங்கியது!

வியாழன் 20, ஜூலை 2023 5:05:32 PM (IST)

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

« PrevNext »


Thoothukudi Business Directory