» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வட மாநில வாலிபர்கள் 2 பேர் கைது!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:58 PM (IST)
நெல்லையில்,ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் திருடிய வடமாநில கொள்ளையர்கள் 2பேர் சிக்கினர்.

நெல்லை மாவட்டத்தில் இயல்பைவிட குறைவான மழை பொழிவு : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 4:59:22 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆகஸ்ட் 2023 மாதத்தில் 15.83 மி.மீ மழை பெய்துள்ளது. இது வளமையான மழையளவைவிட 32.06 சதவிகிதம் ...

பெரியார் - மணியம்மையார் குறித்த பேச்சுக்கு வருந்துகிறேன்” - அமைச்சர் துரைமுருகன்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:57:49 PM (IST)
"தந்தை பெரியார், மணியம்மையார் குறித்து பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்தபோது 2 விசாரணை கைதிகள் தப்பி ஓட்டம்: நெல்லையில் பரபரப்பு!!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:46:54 PM (IST)
நெல்லையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் போலீசாரிடம் இருந்து...

கோவையில் மீண்டும் போட்டியிடுவேன் : மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:42:43 PM (IST)
மூக்கு உடைந்தாலும் பரவாயில்லை. மருந்து போட்டுட்டு வந்து இதே கோவையில் நிற்பேன் என ...

சென்னை - நெல்லை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கட்டணம் வெளியீடு!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:25:05 PM (IST)
சென்னை - நெல்லை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில் கட்டணங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை : கடம்பூர் செ.ராஜூ கோரிக்கை
வெள்ளி 22, செப்டம்பர் 2023 3:17:14 PM (IST)
வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று....

ரயில் முன் பாய்ந்து தலைமைக் காவலர் தற்கொலை: கோவில்பட்டி அருகே பரபரப்பு
வெள்ளி 22, செப்டம்பர் 2023 12:49:39 PM (IST)
கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து தலைமைக் காவலர் தற்கொலை செய்து கொண்டார்.

எனக்கே ரூ.10 கோடி என்றால் செல்லூர் ராஜூ தலைக்கு...? உதயநிதி ஸ்டாலின் பேச்சு!!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 11:43:25 AM (IST)
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறிய எனக்கே ரூ.10 கோடி என்றால் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைக்கு...

காலாண்டு தேர்வை ஆன்லைனில் நடத்த எதிர்ப்பு: பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்!
வெள்ளி 22, செப்டம்பர் 2023 11:13:01 AM (IST)
காலாண்டு தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி பள்ளியை மாணவர்களின் பெற்றோர் முற்றுகை...

கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனையை நுகா்வோா் விரும்பவில்லை: ஆவின் நிறுவனம்
வெள்ளி 22, செப்டம்பர் 2023 10:56:47 AM (IST)
கண்ணாடி பாட்டிலில் பால் விற்பனை செய்வதை நுகா்வோா் விரும்பவில்லை என ஆவின் நிறுவனம் தரப்பில்...

விவசாயி தலை துண்டித்து கொடூர கொலை : இளநீர் வியாபாரி கைது
வெள்ளி 22, செப்டம்பர் 2023 9:45:07 AM (IST)
மனைவி பிரிந்து சென்றதற்கு வேல்முருகன் தான் காரணம் என்று ஆத்திரத்தில் இருந்தார். இதனால் அவரை கொலை ....

வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில் இருந்து இணைப்பு ரயில் : பாஜக கோரிக்கை..!!
வியாழன் 21, செப்டம்பர் 2023 8:19:23 PM (IST)
திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு புதியதாக துவங்க இருக்கும் வந்தே பாரத் ரயிலுக்கு திருச்செந்தூரில்...

நான் பேசியதற்கு மன்னிப்புக் கேட்க முடியாது: பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!
வியாழன் 21, செப்டம்பர் 2023 5:46:12 PM (IST)
அண்ணாவை தரக்குறைவாக பேசவில்லை. அண்ணாவை எத்தனையோ இடத்தி்ல் உயர்த்தியும் பேசியிருக்கிறேன்....

கோடநாடு வழக்கு: இ.பி.எஸ்.,க்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கருத்து கூற தடை!
வியாழன் 21, செப்டம்பர் 2023 5:22:22 PM (IST)
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துகளை ....