» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் : இந்திய அணி அறிவிப்பு
சனி 18, ஜனவரி 2025 4:04:07 PM (IST)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதிகா ரவால்-ஸ்மிருதி மந்தனா அதிரடி வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி!
வியாழன் 16, ஜனவரி 2025 3:31:50 PM (IST)
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அயர்லாந்து அணியை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிப்பு!
திங்கள் 13, ஜனவரி 2025 10:04:53 AM (IST)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: பும்ரா முதலிடம்!
வியாழன் 9, ஜனவரி 2025 11:57:38 AM (IST)
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டிலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா...
பார்டர் - கவாஸ்கர் டிராபியை பறிகொடுத்த இந்தியா: ஆஸி மண்ணில் 3பேருக்கு கடைசி பயணம்!!
திங்கள் 6, ஜனவரி 2025 10:02:51 AM (IST)
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால், பார்டர் - கவாஸ்கர்....
அதிவேக அரைசதம் : ரிஷப் பந்த் புதிய சாதனை!
சனி 4, ஜனவரி 2025 3:59:29 PM (IST)
இந்திய வீரர் ரிஷப் பந்த் அதிரடியாக அரைசதம் அடித்து அசத்தினார்.
நான் ஓய்வு பெறவில்லை: ரோஹித் சர்மா விளக்கம்
சனி 4, ஜனவரி 2025 12:40:55 PM (IST)
ஃபார்மில் இல்லாத காரணத்தால் சிட்னி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ளதாகவும்; தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என்றும் ....
சிட்னி டெஸ்ட் போட்டியில் இந்தியா 185 ரன்னுக்கு ஆட்டமிழப்பு!
வெள்ளி 3, ஜனவரி 2025 4:58:41 PM (IST)
சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி!
திங்கள் 30, டிசம்பர் 2024 12:43:25 PM (IST)
பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரின் 4 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: தென் ஆப்ரிக்கா அணி தகுதி
திங்கள் 30, டிசம்பர் 2024 11:39:52 AM (IST)
பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக ரேபிட் செஸ் போட்டி: ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் கார்ல்சென் தகுதி நீக்கம்!
ஞாயிறு 29, டிசம்பர் 2024 9:20:32 AM (IST)
உலக டேபிட் செஸ் போட்டியில் ஜீன்ஸ் அணிந்து வந்ததால் கார்ல்சென் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
ஆஸ்திரேலிய மண்ணில் சதம்.. நிதிஷ் ரெட்டி புதிய சாதனை
சனி 28, டிசம்பர் 2024 4:17:42 PM (IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் நிதிஷ் ரெட்டி சதம் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
எல்லை மீறி விமர்சித்த ஆஸி ரசிகர்கள்.. முறைத்து பார்த்த விராட் கோலி!!
வெள்ளி 27, டிசம்பர் 2024 4:42:41 PM (IST)
பெவிலியன் சென்றபோது ஆஸ்திரேலிய ரசிகர்கள் கலாய்த்தனர். அதனை பொறுத்துக்கொண்டு சென்று கொண்டிருந்த விராட் கோலியை சிலர்....
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்: அட்டவணையை வெளியிட்டது ஐசிசி
செவ்வாய் 24, டிசம்பர் 2024 8:10:04 PM (IST)
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அதிகாரபூர்வ அட்டவணையை ஐசிசி இன்று (டிசம்பர் 24) வெளியிட்டுள்ளது.
சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் : ஸ்மிருதி மந்தனா சாதனை
சனி 21, டிசம்பர் 2024 10:51:31 AM (IST)
சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கணை மந்தனா சாதனை படைத்தார்.