» சினிமா » திரை விமர்சனம்
நண்பன்: பார்க்க வேண்டிய படம்!!
சனி 14, ஜனவரி 2012 5:33:15 PM (IST)
எதை செய்தாலும் அதை விருப்பப்பட்டு செய்தால் அந்த துறையில் நீ வெற்றியடையலாம் என்ற ஒரு வரிக் கதைதான்....
ஒஸ்தி - பெயரளவில் மட்டுமே!!
புதன் 14, டிசம்பர் 2011 10:47:17 AM (IST)
ஒரே தந்தைக்கு பிறந்த இரண்டு தாய் மகன்களின் முறைப்பு போராட்டமும் பாச போராட்டமும்தான் கதை.
போராளி: தலைப்பிற்கு ஏற்ற படம்!!
வியாழன் 8, டிசம்பர் 2011 12:34:46 PM (IST)
கிராமத்து இளைஞன் சசிகுமாரும், அல்லரி நரேஷும் சமுதாயத்தில் முன்னேற துடிக்கும் வெறியுடன் சென்னையில்...
7ஆம் அறிவு - தமிழனின் மிடுக்கான வரலாற்றுப் பதிவு!
செவ்வாய் 1, நவம்பர் 2011 3:36:58 PM (IST)
பல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசர் போதி தர்மர். இவர், 1600 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் இருந்து சீனாவுக்கு ....
வேலாயுதம் - வேல் பாய்ச்சும் ஆயுதம்!
செவ்வாய் 1, நவம்பர் 2011 3:33:23 PM (IST)
வழக்கத்தைவிட அதிக உற்சாகம் தெரிகிறது விஜய்யிடம். கிராமத்தில் தங்கை சரண்யா மோகனுடன் சேர்ந்து கொண்டு விஜய் அடிக்கும் லூட்டி....
வெடி – ரொம்ப பழசு... புஸ்.....
வியாழன் 27, அக்டோபர் 2011 3:53:27 PM (IST)
2008-ல் வெளிவந்த சவுரியம் படத்தின் தமிழ் ரீமேக். இப்படத்தை விஷாலின் அண்ணன் தயாரித்திருப்பதால் விஷாலின் ஆட்டம் அதிகமாகவே இருக்கிறது. ....
வந்தான் வென்றான்: ஜீவாவிற்கு வந்தான் நின்றான்..!
திங்கள் 19, செப்டம்பர் 2011 4:10:43 PM (IST)
குத்துச்சண்டை வீரர் சிவாவாக வரும் ஜீவா, அஞ்சனாவாக வரும் டாப்ஸியை ஒரு இக்கட்டான சந்தர்ப்பத்தில்....
எங்கேயும் எப்போதும்: ரசிகர்களின் மனதில் !!
திங்கள் 19, செப்டம்பர் 2011 4:05:42 PM (IST)
ஒரு நொடி அவசரம்தான் விபத்திற்கு மூலகாரணமாகிறது. அதை தவிர்த்து விட்டால் விபத்து என்ற அரக்கனிடமிருந்து....
மங்காத்தா: செம தில்லான ஆட்டம்!
சனி 3, செப்டம்பர் 2011 12:28:15 PM (IST)
கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ....
புலி வேஷம்: வேசம் எடுபடலை!
வெள்ளி 2, செப்டம்பர் 2011 11:54:46 AM (IST)
கிராமத்திலும், நகரத்திலும் பயணிக்கிற ஒரு வெகுளி இளைஞனின் கதை....

