» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

மாண்டஸ் புயல் எதிரொலி : அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் 16-ம் தேதிக்கு தள்ளிவைப்பு!

வியாழன் 8, டிசம்பர் 2022 12:16:58 PM (IST)

மாண்டஸ் புயல் காரணமாக அ.தி.மு.க. சார்பில் நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் 16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

NewsIcon

தமிழக முதல்வர் ஸ்டாலின் தென்காசி வருகை: பொதுமக்கள் உற்சாக வரவேற்பு!

வியாழன் 8, டிசம்பர் 2022 10:20:02 AM (IST)

தென்காசி மாவட்டம் உதயமான பிறகு முதன்முறையாக வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ....

NewsIcon

கடும் பனிமூட்டம் : திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட தூத்துக்குடி விமானம்!

வியாழன் 8, டிசம்பர் 2022 8:26:25 AM (IST)

தூத்துக்குடியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் திருப்பி விடப்பட்டது. . . . .

NewsIcon

வங்கக்கடலில் மாண்டஸ் புயல் : புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும்!

புதன் 7, டிசம்பர் 2022 5:42:36 PM (IST)

வங்கக்கடலில் உருவாகும் "மாண்டஸ் புயல்" புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என .....

NewsIcon

தங்களால் இயன்ற வரையில் கொடிநாள் நிதி வழங்கிட வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்!

புதன் 7, டிசம்பர் 2022 4:25:38 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் கொடி நாள் வசூலை மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு துவக்கி வைத்து 8 முன்னாள் படைவீரர்களின்...

NewsIcon

தமிழ்நாடு சாரண, சாரணிய இயக்க போட்டிகளில் தூத்துக்குடி அணி சாம்பியன்

புதன் 7, டிசம்பர் 2022 3:39:51 PM (IST)

தமிழ்நாடு பாரத சாரண, சாரணிய இயக்கம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் தூத்துக்குடி மாவட்ட சாரண, சாரணிய இயக்கம் வெற்றி...

NewsIcon

ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது: திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ்!

புதன் 7, டிசம்பர் 2022 12:35:02 PM (IST)

"நான்கரை ஆண்டு ஈபிஎஸ் ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது" என திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார்...

NewsIcon

மக்களை மிரட்டி என்எல்சிக்கு நிலங்களை பறிக்கும் மாவட்ட நிர்வாகம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

புதன் 7, டிசம்பர் 2022 12:12:20 PM (IST)

என்எல்சிக்கு மக்களை மிரட்டி நிலங்களை பறிக்கும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

NewsIcon

அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை: மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கடிதம்

புதன் 7, டிசம்பர் 2022 10:12:19 AM (IST)

அதிமுக தலைமைப் பொறுப்பில் பழனிசாமி இல்லை எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் தானே....

NewsIcon

மதுராந்தகம் அருகே கோர விபத்தில் 6 பேர் பலி: திருவண்ணமலை சென்று திரும்பிய போது சோகம்

புதன் 7, டிசம்பர் 2022 8:29:14 AM (IST)

மதுராந்தகம் அருகே லாரி மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதிய கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

NewsIcon

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது: லட்சக்கணக்கான பக்தர்கள் தீப தரிசனம்

செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:09:59 PM (IST)

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான ...

NewsIcon

செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலர்: டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 8:04:04 PM (IST)

செல்போன் திருடனை மடக்கி பிடித்த பெண் காவலரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.,

NewsIcon

அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே மோதல்: கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 5:17:23 PM (IST)

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

NewsIcon

குடிபோதையில் போலீஸ்காரரை தாக்கிய பெண் அதிகாரி கைது: ஆண் நண்பரும் சிக்கினார்

செவ்வாய் 6, டிசம்பர் 2022 5:15:11 PM (IST)

குடிபோதையில் போக்குவரத்து போலீஸ்காரரின் கன்னத்தில் அறைந்த தனியார் நிறுவன பெண் தனது ஆண் நண்பருடன் ...

NewsIcon

மாண்டஸ் புயல் எச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்பு படை!

செவ்வாய் 6, டிசம்பர் 2022 10:29:04 AM (IST)

மாண்டஸ் புயல் எச்சரிக்கை காரணமாக, தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படை விரைகிறது.Thoothukudi Business Directory