» சினிமா » செய்திகள்
நடன இயக்குநர் சாண்டி பிறந்தநாள்: ரஜினிகாந்த் வாழ்த்து!
திங்கள் 7, ஜூலை 2025 5:13:10 PM (IST)

எனது பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்று நடன இயக்குநர் சாண்டி தெரிவித்துள்ளார்.
கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார். ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சாண்டி மாஸ்டர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த ஆண்டு எனது பிறந்தநாள் தலைவரின் ஆசியுடன் மிகவும் சிறப்பாக அமைந்தது" என்று தெரிவித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இடம்பெற்றுள்ள சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் தான் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகார்ஜுனாவின் 100வது படத்தை இயக்கும் தமிழ் இயக்குனர்
வியாழன் 21, ஆகஸ்ட் 2025 12:46:13 PM (IST)

தெரு நாய்கள் குறித்து ஜி.பி.முத்து புகார் : சின்னத்திரை நடிகை ஸ்வேதா பதில்!
புதன் 20, ஆகஸ்ட் 2025 5:08:38 PM (IST)

கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்ற ஸ்டண்ட் சில்வா
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:48:16 PM (IST)

ரஜினியின் ‘தர்பார்’ தோல்வி ஏன்? - ஏ.ஆர்.முருகதாஸ் வெளிப்படை!
செவ்வாய் 19, ஆகஸ்ட் 2025 5:22:38 PM (IST)

திரைப்பட உலகில் 50 ஆண்டுகள் நிறைவு: ரஜினிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
சனி 16, ஆகஸ்ட் 2025 12:30:50 PM (IST)

மகேஷ் பாபு படத்தின் அப்டேட் கொடுத்த ராஜமவுலி!
சனி 9, ஆகஸ்ட் 2025 4:59:17 PM (IST)
