» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் பிரீமியர் லீக்: ஓர் இடத்துக்குப் போட்டியிடும் 3 அணிகள்!
சனி 31, ஜனவரி 2026 4:50:16 PM (IST)
மகளிர் பிரீமியர் லீக்கின் கடைசி போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவிருக்கின்றன.
பிளே ஆப்ஸுக்கு முன்னேறும் வாய்ப்பு மூன்று அணிகளுக்குமே இருக்கிறது என்பதால் கடைசி போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணி அதிகமான புள்ளிகளைப் பெற்று இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது.
பிளே ஆப்ஸுக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் தேர்வாகிவிட, மற்றுமொரு அணிக்கான இடம் காலியாக இருக்கிறது.
இந்த இடத்திற்கு மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு இருப்பதால் கடைசி போட்டியில் யார், எவ்வளவு ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெருவார்கள் என்று சுவாரசியம் அதிகரித்துள்ளது.
டெல்லி அணி வெறுமனே வென்றால், பிளே ஆப்ஸுக்குத் தேர்வாகும். ஒருவேளை யுபி வாரியர்ஸ் வென்றால் பல வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
யுபி வாரியர்ஸ் மிகப்பெரிய ரன் ரேட்டில் வென்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும்.
கடைசி ஓவர் அல்லது குறைவான ரன்கள் வித்தியாசத்தில் வென்றால் மும்பை அணி அடுத்த சுற்றுக்குத் தேர்வாகும் என்பது கவனிக்கத்தக்கது.
மகளிர் பிரீமியர் லீக் புள்ளிப் பட்டியல்
1. ஆர்சிபி : 12 புள்ளிகள் (இறுதிப் போட்டிக்குத் தகுதி)
2. குஜராத் ஜெயண்ட்ஸ் : 10 புள்ளிகள் (பிளே-ஆப்ஸுக்குத் தகுதி)
3. மும்பை இந்தியன்ஸ் : 6 (+0.059) புள்ளிகள்
4. டெல்லி கேபிடல்ஸ் : 6 (-0.164) புள்ளிகள்
5. யுபி வாரியர்ஸ் : 4 (-1.146) புள்ளிகள்

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரைபகினா!
சனி 31, ஜனவரி 2026 5:51:55 PM (IST)

டி20 உலகக் கோப்பை 2026: அனிருத் இசையமைத்த புதிய பாடல் வெளியீடு!
சனி 31, ஜனவரி 2026 12:17:01 PM (IST)

டி20 உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்?
வெள்ளி 30, ஜனவரி 2026 11:48:33 AM (IST)

எஸ்ஏ20 கிரிக்கெட் தொடர்: சன்ரைசர்ஸ் 3வது முறையாக சாம்பியன்!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:25:18 PM (IST)

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் சதம்: மும்பை வீராங்கனை சாதனை!
செவ்வாய் 27, ஜனவரி 2026 12:11:15 PM (IST)

அபிஷேக் சர்மா, சூர்யகுமார் அதிரடி: நியூசி.யை வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றிய இந்தியா!
திங்கள் 26, ஜனவரி 2026 11:43:56 AM (IST)