» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு: முதல்வர் மு.க. ஸ்டாலின் கணிப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:15:10 PM (IST)
'2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்களுக்குத்தான்' என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றார்.
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்த நிலையில் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் குடும்பத்துடன் மதுரை வந்தார் முதல்வர் ஸ்டாலின்.அப்போது மதுரை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள், 'வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?' என்று கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர் ஸ்டாலின், 'வெற்றி வாய்ப்பு எங்களுக்குத்தான்' என்பதுபோல தம்ப்ஸ் அப் காட்டிச் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கு 3 முதல் 4 நாள்களுக்கு ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வித் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!
சனி 25, ஏப்ரல் 2026 10:44:27 AM (IST)

தூத்துக்குடியில் ஒருவர் கட்டையால் தாக்கி கொலை : மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!
சனி 25, ஏப்ரல் 2026 10:21:03 AM (IST)

இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்: தூத்துக்குடி அருகே பரபரப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 9:02:30 AM (IST)

செய்தியாளர்களைத் தடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் டி.எஸ்.ஆர். சுபாஷ் புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 8:42:02 AM (IST)

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

