» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
தூத்துக்குடி அரசு வழக்கறிஞருக்கு எஸ்.பி., பாராட்டு!
புதன் 27, மே 2026 11:00:03 AM (IST)

வேடநத்தம் பிளஸ் 2 மாணவி கொலை வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்கறிஞர் எல்லம்மாள் கிஸ்ஸிங்கருக்கு எஸ்.பி., அபிஷேக் குப்தா பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்முறை மற்றும் கொலை வழக்கில், அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு தரப்பு சிறப்பு அரசு வழக்கறிஞராக எல்லம்மாள் கிஸ்ஸிங்கரை நியமித்து உத்தரவிட்டார்.
சமீபத்தில் இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியுள்ளார். குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அரசு தரப்பில் ஆஜராகி சிறப்பாக வாதாடியதை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரத்த தானம் வழங்குவதில் மருத்துவ பணியாளர்கள் முன்மாதிரி : அமைச்சர் ராஜேஷ் குமார் பெருமிதம்!
வெள்ளி 29, மே 2026 3:59:42 PM (IST)

கன்னியாகுமரி வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்!
வியாழன் 28, மே 2026 8:29:39 PM (IST)

நாகர்கோவில் – கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு: தற்காலிக நடவடிக்கை!
வியாழன் 28, மே 2026 8:23:21 PM (IST)

சாலையில் நடந்து சென்றபோது பைக் மோதி விபத்து: மாணவி பரிதாப சாவு!
புதன் 27, மே 2026 12:52:57 PM (IST)

வளர்ச்சித்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் : சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார்
செவ்வாய் 26, மே 2026 12:05:02 PM (IST)

குமரியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: நெல்லையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் கைது!
திங்கள் 25, மே 2026 5:14:10 PM (IST)



ஒருவன்மே 27, 2026 - 04:40:20 PM | Posted IP 104.2*****