» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த தெலுங்கானா தம்பதியர் விபத்தில் மரணம்

சனி 17, ஜனவரி 2026 5:23:06 PM (IST)

சபரிமலைக்கு சென்று விட்டு கன்னியாகுமரி சுற்றுலா வந்த இடத்தில் ஐயப்ப பக்தர்கள் கணவன் மனைவியான தெலுங்கானா மாநிலம் மஞ்சுரியாலா பகுதியை சேர்ந்தவர் பாலகுர்தி சத்யநாராயணா (64) அவரது மனைவி ரமா வயது (60) ஆகிய இருவரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய வாகனத்தின் டிரைவர் கொட்டாரம் காலேஜ் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் மீது வழக்கு போலீசார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Thoothukudi Business Directory