» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
நாகர்கோவிலில் வழக்கறிஞர்கள் சட்டதிருத்த நகலை எரித்து போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:53:22 PM (IST)

குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தைப் புறக்கணித்து இ-பைலிங் நகலை எரித்துப் போராட்டம் நடத்தினர்.
புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்ததிற்கு தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்ட திருத்தத்தை வாபஸ் பெறக்கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வக்கீல்கள் சட்ட திருத்த நகல்களை எரித்து போராட்டம் நடத்தினர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நீதிமன்றத்தின் முன்பு 150-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் சட்டதிருத்த நகலை எரித்து கோஷமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கடல் பாறைகளில் தடுப்பு வேலி அமைப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:03:31 PM (IST)

கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்த எஸ்.பி. ஸ்டாலினின் நிமிர் குழு.
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:00:16 PM (IST)

நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 3:21:08 PM (IST)

அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆணை : அமைச்சர் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 10:34:43 AM (IST)

மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு தேதி மாற்றம்: ஆட்சியர் அறிவிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 3:52:13 PM (IST)

நாகர்கோவில் அருகே சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்த ஆம்னி பஸ்; 13 பேர் காயம்
திங்கள் 15, டிசம்பர் 2025 7:46:19 AM (IST)


.gif)