» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
மாத்தூர் தொட்டி பாலத்தில் சீரமைப்பு பணி : கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் தகவல்
செவ்வாய் 28, அக்டோபர் 2025 4:38:19 PM (IST)

மாத்தூர் தொட்டி பாலம் சீரமைப்பு பணி நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என்று குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலானதால், அதன் கைப்பிடி மற்றும் மேல் தட்டு பகுதிகளில் சேதமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, அரசு ஆணைப்படி ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கைப்பிடி சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளன. நவம்பர் முதல் வாரத்தில் இப்பணிகள் தொடங்கும் என குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அம்ரித் பாரத் ரயில்களில் மாற்றங்கள் வருமா? குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:33:39 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி
புதன் 4, பிப்ரவரி 2026 1:22:15 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

விளவங்கோடு அருகே குளத்தில் ஆண் சடலம் மீட்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:47:38 AM (IST)

திருவனந்தபுரம் - நாகர்கோவில் மூன்றாவது ரயில் பாதை : பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா?
சனி 31, ஜனவரி 2026 12:07:03 PM (IST)

