» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)
பெண் தவறவிட்ட தங்கச் செயினை ஒப்படைத்த இளைஞர்கள்: காவல்துறை பாராட்டு!
வியாழன் 10, ஏப்ரல் 2025 5:35:54 PM (IST)

தோவாளை கோவில் தேரோட்ட திருவிழாவில் பெண் தவறவிட்ட கைச்செயினை இளைஞர்கள் கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தாழக்குடி அருள்மிகு அழகேஸ்வரி ஜெயந்திஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி தேரோட்ட திருவிழாவில் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கார்த்திகா என்ற பெண் தவறவிட்ட ஐம்பொன் தங்கச் சங்கிலியை தாழக்குடி இளைஞர்கள் எடுத்து தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் அவர்களிடம் ஒப்படைத்தனர்.
அதனை ஆரல்வாய்மொழி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் மற்றும் சகாயராஜ் ஆகியவரிடம் கொடுக்கப்பட்டது.பின்னர் தவறவிட்ட கார்த்திகா பெற்று சென்றார்கள். காவல் ஆய்வாளர்கள் அந்த பெண்மணியிடம் அறிவுரை கூறி நகையினை கொடுத்து அனுப்பினார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 3, ஜூலை 2025 10:16:50 AM (IST)

கால்நடைகளுக்கு கால்நோய், வாய்நோய் தடுப்பூசி பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 3:41:45 PM (IST)

குமரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து : தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!
செவ்வாய் 1, ஜூலை 2025 10:49:52 AM (IST)

இஸ்ரோ இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை: குடும்ப பிரச்சினையால் விபரீத முடிவு!
செவ்வாய் 1, ஜூலை 2025 8:34:20 AM (IST)

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை கால நீடிப்பு!
திங்கள் 30, ஜூன் 2025 5:48:59 PM (IST)

தனியார் மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு!
திங்கள் 30, ஜூன் 2025 4:04:27 PM (IST)
